மத்திய வங்கியின் விசேட அறிவிப்பு
                                    
                    Central Bank of Sri Lanka
                
                                                
                    Sri Lanka
                
                                                
                    Sri Lankan Peoples
                
                        
        
            
                
                By Dilakshan
            
            
                
                
            
        
    மத்திய வங்கி விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.
அதில், எதிர்வரும் திறைசேரி உண்டியல் ஏலம் வரும் 24 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதன் போது, 160,000 மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்கள் ஏலம் விடப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஏல விற்பனை
இதன்படி, 91 நாட்களில் முதிர்வடையும் 45,000 மில்லியன் ரூபாவும், 182 நாட்களில் முதிர்வடையும் 45,000 மில்லியன் ரூபாவும், 364 நாட்களில் 70,000 மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்களும் ஏலம் விடப்படும்.

இதேவேளை, 110,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள், கடந்த 17ஆம் திகதி ஏல விற்பனையினூடாக வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! | 
    
                                
            12ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            மரண அறிவித்தல்