பிரான்சில் இரவுநேர ஊரடங்குச்சட்டம் அமுல்! பொது மக்களுக்கு எச்சரிக்கை
France
Curfew
People
By Chanakyan
கொரோனா தொற்ற அதிகரித்து செல்கின்றமையினால் பிரான்ஸ் நாட்டில் இரவு நேர ஊரடங்குச்சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் விதிக்கப்பட்டுள்ள கொரோனா கட்டுப்பாடுகளில் பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் முகக் கவசம் அணிந்து கொள்ளவேண்டும் எனவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான முழுமையான விடயம் இன்றைய உலக செய்தியில்,
1ம் ஆண்டு நினைவஞ்சலி