அதிகாலைவேளை தப்பிச் சென்ற ஒன்பது கைதிகள்
Sri Lanka
Department of Prisons Sri Lanka
Prisons in Sri Lanka
By Sumithiran
இன்று (17.04.2023) அதிகாலைவேளை ஒன்பது கைதிகள் தப்பிச் சென்றுள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.
பதுளை - தல்தென்ன திறந்தவெளி சிறைச்சாலை புனர்வாழ்வு நிலையத்திலிருந்தே இந்த கைதிகள் தப்பிச் சென்றுள்ளனர்.
கைதிகளில் இருவர் கைது
எனினும் தப்பிச் சென்ற கைதிகளில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏனையோரை கைது செய்வதற்கான தேடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சிறைச்சாலை திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி