நீர் வழங்கல் சபையின் முன்னாள் தலைவர் நிஷாந்த ரணதுங்க கைது
Water Board
CIABOC
Arrest
By Sindu
தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் (NWSDB) முன்னாள் தலைவர் நிஷாந்த ரணதுங்க கைது செய்யப்பட்டுள்ளார்.
இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை ஆணைக்குழுவால் (CIABOC) கைது செய்யப்பட்டுள்ளார்.
அறிக்கைகளின்படி, இலஞ்ச ஆணைக்குழு நடத்திய விசாரணை தொடர்பாக இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நிதி முறைகேடு
தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் சபையின் தலைவராகப் பதவி வகித்த காலத்தில் நிதி முறைகேடு செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது தொடர்பிலான மேலதிக தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி