லிட்ரோ எரிவாயு விலை அதிகரிப்பு..! : வெளியான அறிவிப்பு
Sri Lanka
Litro Gas
Litro Gas Price
By Jaso
எதிர்வரும் பண்டிகை காலத்தை கருத்திற் கொண்டு இம்மாதம் லிட்ரோ எரிவாயு விலையை அதிகரிப்பதில்லை என தீர்மானித்துள்ளதாக நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.
சர்வதேச விலை ஏற்ற இறக்கங்கள் மற்றும் டொலர் பெறுமதியில் ஏற்படும் மாற்றத்தை கருத்தில் கொண்டு, உள்நாட்டு எரிவாயு விலையை அதிகரிக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.
விலை மாற்றமின்றி
எனினும், 12.5 கிலோ எடையுள்ள எரிவாயுவின் விலை மாற்றமின்றி ரூ. 3,565. ஆக தொடர்வதாக அவர் மேலும் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் இரட்டை குழந்தையை பிரசவித்த தாய் மரணம்: வைத்தியசாலை மீது குடும்பத்தினர் குற்றச்சாட்டு
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |
தமிழர் தேசத்தை உலுக்கும் வீதி விபத்துக்கள்... 3 நாட்கள் முன்
இப்போதும் அகதிகளாகிக் கொண்டே இருக்கிறோம்…!
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்