அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை - அநுர அரசின் நிலைப்பாடு

Anura Kumara Dissanayaka Minister of Energy and Power National People's Power - NPP NPP Government
By Thulsi Apr 09, 2026 04:16 AM GMT
Report

"எரிசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடிக்கு எதிராக எதிர்க்கட்சிகளால் கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை அரசு நாடாளுமன்றத்தில் வெற்றிகரமாகத் தோற்கடிக்கும்" என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

எரிசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடிக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் நாளை வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ளது.

இது தொடர்பில் அரசின் நிலைப்பாட்டைத் தெரிவிக்கும்போதே அமைச்சர் விஜித ஹேரத் மேற்கண்டவாறு கூறினார்.

யாழ் - கொழும்பு தொடருந்து பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு

யாழ் - கொழும்பு தொடருந்து பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு

நம்பிக்கையில்லாப் பிரேரணை

அவர் மேலும் தெரிவிக்கையில், "அரசு என்ற ரீதியில் இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்கொள்ளத் தயாராக இருக்கின்றோம்.

அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை - அநுர அரசின் நிலைப்பாடு | No Confidence Motion Against Energy Minister

நாடாளுமன்றத்தில் எமக்குள்ள பெரும்பான்மை மற்றும் அமைச்சரின் வெளிப்படையான செயற்பாடுகளின் அடிப்படையில் இதனை நாம் வெற்றிகரமாக முறியடிப்போம்." என்றார்.

எரிசக்தித் துறையில் நிலவும் தற்போதைய சவால்கள் மற்றும் தீர்மானங்கள் குறித்து எதிர்க்கட்சிகள் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளுக்கு இவ்விவாதத்தின் போது உரிய பதில்கள் வழங்கப்படும் என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார். 

மகிந்தவுக்கு விதிக்கப்பட்ட காலக்கெடு நாளையுடன் நிறைவு : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

மகிந்தவுக்கு விதிக்கப்பட்ட காலக்கெடு நாளையுடன் நிறைவு : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

பதிலடி ஆரம்பம்...! இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா ஏவுகணைத் தாக்குதல்

பதிலடி ஆரம்பம்...! இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா ஏவுகணைத் தாக்குதல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026