இரண்டு நாட்களுக்கு பெட்ரோல் இல்லை! - அரசாங்கம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்
Fuel Price In Sri Lanka
Sri Lanka Economic Crisis
Kanchana Wijesekera
By Kanna
நாட்டில் எதிர்வரும் இரண்டு நாட்களுக்கு பெட்ரோல் கிடைக்காது என அரசாங்கம் அறிவித்துள்ளது.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய அமைச்சர் காஞ்சன விஜேசேகர இதனை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து உரையாற்றிய அவர்,
நாட்டில் எதிர்வரும் இரண்டு நாட்களுக்கு பெட்ரோல் கிடைக்காது எனவே, மக்கள் வரிசையில் காத்திருக்க வேண்டாம்.
அத்தியாவசியப் பொருட்களுக்காக மட்டும் இன்றும் நாளையும் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான பெட்ரோல் மட்டுமே வழங்கப்படும்" எனக் குறிப்பிட்டார்.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்