ஊடகத்தில் தங்கியிருக்க அவசியம் இல்லை - திலீபன் எம்.பி இறுமாப்பு!

Tamil Media Vavuniya
By Pakirathan May 04, 2023 11:01 AM GMT
Report

அபிவிருத்திக் குழு கூட்டத்திற்கு அனுமதி மறுத்தமை தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் கு.திலீபனிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பிய போது ஊடகத்தில் தங்கியிருக்க வேண்டிய அவசியம் தனக்கில்லை என பதில் அளித்துள்ளார்.

வவுனியா மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டம் நேற்று மாலை இடம்பெற்றதுடன், குறித்த கூட்டத்தில் செய்தி சேகரிப்பதற்கு ஊடகங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.

இது தொடர்பாக இணைத்தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கு.திலீபனிடம் ஊடகவியலாளர்களால் கேள்வி எழுப்பப்பட்டபோது, அதற்கு பதில் அளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

கேள்வி - பதில் 

ஊடகத்தில் தங்கியிருக்க அவசியம் இல்லை - திலீபன் எம்.பி இறுமாப்பு! | No Need To Rely On Media Thileepan Mp Said

தொடர்ந்து பதில் அளித்த அவர்,

அபிவிருத்திக்குழு கூட்டத்தில் மக்களுக்கு எதிரான சட்டவிரோதமான தீர்மானம் எதனையும் எடுத்தீர்களா என ஊடகவியலாளர்கள் கேட்டுள்ளனர்.

அதற்கு, கிளிநொச்சி அபிவிருத்திக்குழு கூட்டத்தில் ஊடகவியலாளர்களை உள்வாங்கி இருக்கின்றனர், எனவே அடுத்த அபிவிருத்திக்குழு கூட்டத்தில் நாங்கள் உங்களை உள்வாங்குவோம் எனக் கூறியுள்ளார்.

எம்மை உள்ளே அனுமதிக்காமைக்கு விசேட காரணங்கள் உள்ளனவா என ஊடகவியலாளர்கள் கேட்டதற்கு, அரசாங்க அதிபர் சுற்றுநிருபம் எனச் சொல்கிறார் நாங்கள் என்ன செய்வது என பதில் பதில் வழங்கியுள்ளார்.

எனினும், இணைத்தலைவர் பரிந்துரை செய்தால் அனுமதி வழங்கலாம் என சுற்று நிருபத்தில் உள்ளதே என ஊடகவியலாளர்களால் கேட்கப்பட்டுள்ளது.

அதற்கு பதில் அளித்த நாடாளுமன்ற உறுப்பினர் திலீபன், ஊடகங்களில் தங்கியிருக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை என பொறுப்பில்லாமல் பதில் அளித்துள்ளார்.

எனினும் மக்கள் உண்மையினை அறிந்துகொள்ள ஊடகங்களை தானே நம்பியிருக்கின்றார்கள் என ஊடகவியலாளர்களால் கேட்கப்பட்டுள்ளது.

அதற்கு பதில் அளித்த அவர், அடுத்த கூட்டத்திற்கு அனுமதி வழங்குவதாக தெரிவித்தார்.

நாங்கள் வருகை தந்தபோது மண்டப கதவினை மூடி ஒலிபெருக்கியின் சத்தத்தினை குறைக்கவேண்டிய தேவை ஏன் என கேட்கப்பட்டது.

அதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் திலீபன், வழமையாகவே இந்த மண்டபத்தின் கதவு மூடித்தான் இருக்கும் உங்களுக்காக மூடவில்லை எனச் சொல்லியுள்ளார்.

உங்களை மீறி அரச அதிபர் செயற்படுகின்றாரா என கேட்கப்பட்டதற்கு, திணைக்கள அதிகாரிகளையும், ஊடகங்களையும் அழைக்கும் பொறுப்பு அரச அதிபருக்கே உரியது என இணைத்தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கு.திலீபன் பதில் அளித்துள்ளார்.

ReeCha
மரண அறிவித்தல்

வல்வெட்டி, திருகோணமலை

01 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Fareham, United Kingdom

04 Jul, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ் பாண்டியன்தாழ்வு, Jaffna

04 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், இத்தாலி, Italy, India

04 Jul, 2018
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, Gagny, France

03 Jul, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Holland, Netherlands

15 Jul, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் மேற்கு, தாவடி

04 Jul, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வெற்றிலைக்கேணி, ஆழியவளை

03 Jul, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி, கண்டாவளை

05 Jul, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், மல்லாவி, Brampton, Canada

04 Jul, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, செட்டிக்குளம், வவுனியா

15 Jul, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், உருத்திரபுரம், Mississauga, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

இராமநாதபுரம், Scarborough, Canada

26 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, வெள்ளவத்தை

16 Jun, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

01 Jul, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி வடக்கு, Villiers-le-Bel, France

14 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Le Raincy, France

28 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Negeri Sembilan, Malaysia, சுன்னாகம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom, Gaborone, Botswana

30 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015