வடகொரியா அதிரடி - அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் குரூஸ் ஏவுகணை

By Thulsi Apr 15, 2026 08:28 AM GMT
Report

வடகொரியா, தற்போது தனது கடற்படை பலத்தை உலகுக்கு பறைசாற்றும் வகையில் புதிய ஏவுகணை சோதனைகளை நடத்தி உலக நாடுகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் அன் தலைமையில், அந்நாட்டின் அதிநவீன சோய் ஹியோன் எனும் போர்க்கப்பலில் இருந்து ஏவுகணை சோதனைகள் நடத்தப்பட்டன.

ஏவுகணை நீர்மூழ்கிக் கப்பலிலிருந்து ஞாயிற்றுக்கிழமை ஏவப்பட்டதாக அந்நாட்டின் அதிகாரப்பூர்வ செய்தித்தாளான ரோடோங் சின்முன் தெரிவித்துள்ளது.

பற்றி எரியும் கப்பல்கள் - பசிபிக் கடலில் அமெரிக்கா நடத்திய தாக்குதல்

பற்றி எரியும் கப்பல்கள் - பசிபிக் கடலில் அமெரிக்கா நடத்திய தாக்குதல்

சாம்பல் நிறப் புகை

அணு ஆயுதங்களைச் சுமந்து சென்று தாக்கும் திறன் கொண்ட 2 அதிநவீன ‘குரூஸ்’ ஏவுகணைகளும், கப்பல்களைத் தாக்கி அழிக்கும் 3 ஏவுகணைகளும் ஏவப்பட்டன.

வடகொரியா அதிரடி - அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் குரூஸ் ஏவுகணை | North Korea Tests Cruise Missiles From New Warship  

குரூஸ் ஏவுகணைகள் தொடர்ந்து 2 மணி நேரத்திற்கும் மேலாக வானில் பறந்து மேற்கு கடல் பகுதியில் நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளைத் துல்லியமாகத் தாக்கி அழித்ததாக வடகொரிய அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்த சோதனையை நேரில் பார்வையிட்ட வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன், தனது கடற்படையின் அணு ஆயுதத் திறனை எல்லையற்ற வகையில் விரிவாக்கம் செய்யப்போவதாகத் தெரிவித்தார்.   

5,000 டன் எடை கொண்ட 'சோ ஹியோன்' என்ற போர்க்கப்பலிலிருந்து சாம்பல் நிறப் புகையை வெளியிட்டபடி வளைந்து சென்ற எறிகணை ஒன்றை, கிம் மற்றும் பிற மூத்த அதிகாரிகள் கப்பல் துறையிலிருந்து பார்த்துக் கொண்டிருந்த புகைப்படங்களை, கொரிய மத்திய செய்தி நிறுவனம் என்ற மற்றொரு அரசு ஊடகம் வெளியிட்டது.  

வடகொரியா அதிரடி - அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் குரூஸ் ஏவுகணை | North Korea Tests Cruise Missiles From New Warship

இராணுவ ஆட்சேர்ப்புக்காக பல்கலைக்கழக மாணவர்களை குறிவைக்கும் ரஷ்யா

இராணுவ ஆட்சேர்ப்புக்காக பல்கலைக்கழக மாணவர்களை குறிவைக்கும் ரஷ்யா

ரஷ்யாவின் புதிய நகர்வு! ஈரானின் செறிவூட்டப்பட்ட யுரேனியம் தொடர்பில் வெளியிடப்பட்ட தகவல்

ரஷ்யாவின் புதிய நகர்வு! ஈரானின் செறிவூட்டப்பட்ட யுரேனியம் தொடர்பில் வெளியிடப்பட்ட தகவல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, முரசுமோட்டை, Noisy-le-Grand, France, உதயநகர்

05 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Toronto, Canada

01 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Scarborough, Canada, London, United Kingdom

25 May, 2016
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை வீமன்காமம், Catford, United Kingdom

05 Jun, 2011
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
அகாலமரணம்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, நல்லூர், கனடா, Canada

02 Jun, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

03 Jun, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, இளவாலை

02 Jun, 2016
மரண அறிவித்தல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

22 May, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada

30 May, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015