இராணுவ ஆட்சேர்ப்புக்காக பல்கலைக்கழக மாணவர்களை குறிவைக்கும் ரஷ்யா

Vladimir Putin Russo-Ukrainian War Russia
By Dharu Apr 15, 2026 05:47 AM GMT
Report

ரஷ்ய பல்கலைக்கழகங்களில் உள்ள உயர் அதிகாரிகள் அனைவரும் தற்போது மாணவர்களைப் போருக்குச் செல்லுமாறு அழைப்பு விடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் விளக்கியுள்ளன.

பல்கலைக்கழகம் முழுவதும், ஆளில்லா விமானப் படைகளைப் பற்றிய சுவரொட்டிகள் எல்லா இடங்களிலும் ஒட்டப்பட்டுள்ளதாக அந்நாட்டு மாணவர்களின் அறிக்கைகளை மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகம் ஒன்று விளக்கியுள்ளது.

எனினும் பழிவாங்கும் நடவடிக்கைகளுக்கு அஞ்சி, குறித்த ஊடகம் எவரையும் அல்லது அவர்களின் பல்கலைக்கழகங்களையும் பெயரிடவில்லை என குறித்த ஊடகம் அடிகோடிட்டுள்ளது.

ஈரான் போரால் ஏற்பட்ட பாரிய தாக்கம் : இங்கிலாந்து வங்கியின் ஆளுநர் விபரிப்பு

ஈரான் போரால் ஏற்பட்ட பாரிய தாக்கம் : இங்கிலாந்து வங்கியின் ஆளுநர் விபரிப்பு

ஆளில்லா விமானப் படை

குறித்த தகவல்களும், பெருகிவரும் பொது ஆதாரங்களும், மாணவர்களைத் தனது ஆளில்லா விமானப் படையில் சேர ஈர்ப்பதற்கும் அழுத்தம் கொடுப்பதற்கும் ரஷ்யா ஒரு பிரசாரத்தை அமைதியாகத் தீவிரப்படுத்தி வருவதைச் சுட்டிக்காட்டுகின்றன.

இராணுவ ஆட்சேர்ப்புக்காக பல்கலைக்கழக மாணவர்களை குறிவைக்கும் ரஷ்யா | Russia Targets Uni Stu For Military Recruitment

இந்த நடவடிக்கை ரஷ்யாவின் கல்வி அமைப்பில் பதற்றங்களை உருவாக்கும் அபாயத்தைக் கொண்டிருப்பதுடன், உக்ரைனில் நான்கு ஆண்டுகளாக நீடித்து வரும் போருக்கான ஆள்சேர்ப்பைத் தக்கவைப்பதில் மாஸ்கோ எதிர்கொள்ளும் வளர்ந்து வரும் சவால்களையும் வெளிப்படுத்துவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஈரான் போர் விரைவில் முடிவுக்கு...! ட்ரம்ப் அறிவிப்பு - அடுத்து நடக்கப் போவது

ஈரான் போர் விரைவில் முடிவுக்கு...! ட்ரம்ப் அறிவிப்பு - அடுத்து நடக்கப் போவது

 தீவிரமான ஆள்சேர்ப்பு

மாணவர்களை மையமாகக் கொண்ட இந்த நடவடிக்கை, மேலும் தீவிரமான ஆள்சேர்ப்பு உத்திகள் மீண்டும் அதிகரித்து வருவதற்கான பல அறிகுறிகளில் ஒன்றாகும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

இராணுவ ஆட்சேர்ப்புக்காக பல்கலைக்கழக மாணவர்களை குறிவைக்கும் ரஷ்யா | Russia Targets Uni Stu For Military Recruitment

இது முந்தைய முயற்சிகளிலிருந்து வேறுபட்டது என்னும், மாணவர்களுக்கு ஓராண்டு கால வரையறுக்கப்பட்ட ஒப்பந்தம், போர்க்களத்திலிருந்து வெகு தொலைவில் பணியாற்றும் வாய்ப்பு, மற்றும் உயர் தொழில்நுட்பத் திறன்களைக் கற்கும் சந்தர்ப்பம் ஆகியவை உறுதியளிக்கப்படுகின்றன என சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

ஆனாலும், இது ஒரு வழக்கமான, காலவரையற்ற இராணுவ ஒப்பந்தத்திற்கான ஒரு மறைப்புத் திட்டமாக இருக்கக்கூடும் என்றும், வாக்குறுதியளிக்கப்பட்ட சலுகைகள் குறித்து பல மாணவர்கள் சந்தேகப்படுவதால், அவர்களை இராணுவத்தில் சேர சம்மதிக்க வைக்க பல்கலைக்கழகங்கள் வற்புறுத்தல் மற்றும் அச்சுறுத்தல்களைக் கையாளுகின்றன என்றும் நிபுணர்களும் வழக்கறிஞர்களும் குறித்த ஊடகத்திடம் தெரிவித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

கார்னிக்கு கிடைத்த வெற்றி..! ட்ரம்ப் தொடங்கிய போரை வெல்ல உதவும்: கனடா பிரதமர்

கார்னிக்கு கிடைத்த வெற்றி..! ட்ரம்ப் தொடங்கிய போரை வெல்ல உதவும்: கனடா பிரதமர்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, முரசுமோட்டை, Noisy-le-Grand, France, உதயநகர்

05 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Toronto, Canada

01 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Scarborough, Canada, London, United Kingdom

25 May, 2016
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை வீமன்காமம், Catford, United Kingdom

05 Jun, 2011
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
அகாலமரணம்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, நல்லூர், கனடா, Canada

02 Jun, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

03 Jun, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, இளவாலை

02 Jun, 2016
மரண அறிவித்தல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

22 May, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada

30 May, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015