முன்னாள் வடமாகாண கல்விப்பணிப்பாளரின் நியமனம் சர்ச்சை: கைவிரித்தது பொதுச்சேவை ஆணைக்குழு

Government Employee Sri Lanka Northern Province of Sri Lanka
By Shalini Balachandran Jul 21, 2024 07:57 AM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in சமூகம்
Report

வடமாகாண முன்னாள் மாகாண கல்வி பணிப்பாளர் யோன் குயின்றேஸின் நியமனம் தொடர்பில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில் அவரது நியமனம் தொடர்பான ஆவணங்கள் அரச சேவை ஆனைக்குழுவின் கல்விச் சேவை குழுவிடம் இல்லை என கல்விச் சேவை ஆணைக்குழு எழுத்து மூலம் பதில் வழங்கியுள்ளது.

முன்னாள் வடமாகாண கல்வி பணிப்பாளரும் தற்போது இலங்கை கல்வி வெளியீட்டு பிரிவின் பணிப்பாளராக கடமை ஆற்றுகின்ற ஜோன்குயின்ரஸுக்கு நியமனம் வழங்கப்பட்ட போது இணைப்பு அடிப்படையிலேயே இவர் ஆசிரியர் கலாசாலையில் இருந்தார்.

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் : கைச்சாத்திடப்படவுள்ள ஒப்பந்தம்

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் : கைச்சாத்திடப்படவுள்ள ஒப்பந்தம்

நிர்வாக சேவை 

இந்தநிலையில், அவருக்கு நிர்வாக சேவை நியமனம் வழங்கப்பட்ட போது பதவி உயர்வு கோர முடியாது என்ற அடிப்படையில் நியமனம் வழங்கப்பட்ட நிலையில் குறித்த நியமன கடிதம் அரசியல்வாதி ஒருவரின் தலையீட்டினால் கல்விச் சேவை ஆணைக்குழுவிடம் இருந்து எடுக்கப்பட்டதாக தகவல் கசிந்த நிலையில் குறித்த குழுவுக்கு தகவல் அறியும் சட்ட மூலம் வழங்கப்பட்டது.

முன்னாள் வடமாகாண கல்விப்பணிப்பாளரின் நியமனம் சர்ச்சை: கைவிரித்தது பொதுச்சேவை ஆணைக்குழு | Northern Province Education Officer Controversy

மேலும், SLEAS நியமனம் அரச சேவை ஆணைக்குழுவின் கல்வி சேவைக் குழுவினால் மாத்திரமே வழங்கப்படுகின்ற நிலையில் இவ்வாறான பதில் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மீண்டும் பணிப்புறக்கணிப்பு போராட்டம்...! ஆசிரியர் சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை

மீண்டும் பணிப்புறக்கணிப்பு போராட்டம்...! ஆசிரியர் சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் வெளியான மகிழ்ச்சி தகவல்

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் வெளியான மகிழ்ச்சி தகவல்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
GalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026