தனி நாடு வேண்டாம் எமக்கு அதிகாரங்களே வேண்டும் - விக்னேஸ்வரன் வெளிப்படை!

Sri Lanka United States of America India C. V. Vigneswaran Canada
By Kalaimathy Feb 14, 2023 01:09 PM GMT
Report

பிரிக்கப்படாத நாட்டில், அமெரிக்கா, கனடா, இந்தியா ஆகிய நாடுகள் போன்று அதிகாரத்தை மட்டும் பகிர்ந்து வழங்க வேண்டும் என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தென்னிலங்கை ஊடகம் ஒன்று, விடுதலைப்புலிகள் கோரிய தமிழீழம் போன்றதையா நீங்கள் கேட்பது என எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர், 

“விடுதலைப்புலிகள் கேட்டதைப் போன்று தனியான ஒரு நாட்டை நாம் கோரவில்லை.  மாறாக நாட்டைப் பிரிக்காமல் அதிகாரத்தை மட்டுமே பகிர்ந்து கேட்கின்றோம்.

பிரிக்கப்படாத நாட்டில் அதிகாரம்

தனி நாடு வேண்டாம் எமக்கு அதிகாரங்களே வேண்டும் - விக்னேஸ்வரன் வெளிப்படை! | Not Demand Separate Country C V Vigneswaran

அவர்கள் கேட்டது தனியான ஒரு நாடு. நாம் கேட்பது அப்படியல்ல. நாட்டைப் பிரிக்காமல் சமஸ்டி ஆட்சி முறையைக் கேட்கின்றோம்.

அமெரிக்கா, கனடா, இந்தியா போன்றவை தனிநாடாகப் பிரியவில்லை சமஸ்டி ஆட்சி முறையைக் கொண்ட நாடுகள், அவை தனிநாடாகப் பிரியவில்லை. ஆனால், இந்த சமஸ்டி முறைமையை தனி நாடு என்றே எல்லோரும் எண்ணி அச்சப்படுகின்றனர்” எனவும் தெரிவித்துள்ளார்.

காவல்துறை அதிகாரம்

தனி நாடு வேண்டாம் எமக்கு அதிகாரங்களே வேண்டும் - விக்னேஸ்வரன் வெளிப்படை! | Not Demand Separate Country C V Vigneswaran

அதேவேளை நீங்கள் காவல்துறை அதிகாரம் கேட்பது ஏன்? என்றும் மற்றுமொரு கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு அவர் பதிலளிக்கையில், 

“காவல் நிலையங்களில் சிங்கள காவல்துறையினர் தான் இருக்கின்றார்கள். இதனால் மொழிப் பிரச்சினை ஏற்படுகின்றது. தமிழர் ஒருவர் காவல் நிலையம் சென்று தமிழில் முறைப்பாடு பதிவு செய்கின்ற போது, சிங்களத்தில் ஒருவர் மொழிபெயர்த்துச் சொல்கின்றார்.

திரிபுபடுத்தப்படும் விடயங்கள்

தனி நாடு வேண்டாம் எமக்கு அதிகாரங்களே வேண்டும் - விக்னேஸ்வரன் வெளிப்படை! | Not Demand Separate Country C V Vigneswaran

இதனால் முறைப்பாட்டாளர் கூறிய அத்தனை விடயங்களும் திரிவுபடுத்தப்படுகின்றன. இதனால் முறைப்பாட்டாளர் பாதிக்கப்படுகின்றார்” எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

ReeCha
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

கோப்பாய், Bremen, Germany

09 May, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மட்டுவில் வடக்கு, மல்லாவி, London, United Kingdom, முல்லைத்தீவு

11 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், Scarborough, Canada

15 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Gagny, France

15 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada

16 May, 2021
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Scarborough, Canada

14 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Clayhall, United Kingdom

05 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023