நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கு வெளியான அறிவிப்பு

Election Commission of Sri Lanka Political Development Current Political Scenario
By Shalini Balachandran Nov 19, 2024 08:07 AM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in அரசியல்
Report

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் தங்களது தேர்தல் பிரசார செலவுகள் உள்ளிட்ட வருமானம் மற்றும் செலவு அறிக்கையை டிசம்பர் ஆறாம் திகதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிவிப்பை தேர்தல் ஆணையம் (Election Commission of Sri Lanka) வெளியிட்டுள்ளது.

2023 ஆம் ஆண்டின் மூன்றாம் இலக்க தேர்தல் செலவுகள் ஒழுங்குமுறைச் சட்டத்தின் பிரிவு 06 இன் படி, தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட 21 நாட்களுக்குள் தேர்தல் பிரச்சார செலவுகள் உட்பட வருமானம் மற்றும் செலவு அறிக்கையை வழங்க வேண்டும்.

தமிழர் பகுதி ஒன்றில் வீதிக்கு இறங்கிய ஆசிரியர்கள்!

தமிழர் பகுதி ஒன்றில் வீதிக்கு இறங்கிய ஆசிரியர்கள்!

தேர்தல்கள் ஆணைக்குழு

இந்தநிலையில், குறித்த அறிக்கையில் கட்சி/குழு மற்றும் வேட்பாளர் சார்பாக வழங்கப்படும் நன்கொடைகள் அல்லது நன்கொடைகள் பொருளாகப் பெறப்பட்டால், அவற்றின் மதிப்பிடப்பட்ட மதிப்பு அதற்கான அன்பளிப்பு, கடன், முன்பணம் அல்லது வைப்புத் தொகையாக நன்கொடையாக அளிக்கப்பட்டதா என்பதைப் பதிவு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கு வெளியான அறிவிப்பு | Notification To Candidates Parliamentary Elections

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களின் வருமானம் மற்றும் செலவு அறிக்கைகள் டிசம்பர் 17 ஆம் தேதி முதல் அந்தந்த தேர்தல் அதிகாரிகளின் அலுவலகங்களிலும் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் ராஜகிரிய தலைமை அலுவலகத்திலும் காட்சிப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பதிவேடுகளில் உள்ள தகவல்கள் தவறானவை எனில், எந்த வாக்காளரும் அதை உறுதிப்படுத்த ஆவணங்களுடன் காவல்துறையில் புகார் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தேசிய பட்டியல் விவகாரம்: சஜித் அணிக்குள் வெடித்தது பிளவு

தேசிய பட்டியல் விவகாரம்: சஜித் அணிக்குள் வெடித்தது பிளவு

விவசாயிகளுக்கு வெளியான மகிழ்ச்சியான தகவல்

விவசாயிகளுக்கு வெளியான மகிழ்ச்சியான தகவல்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!                                      
ReeCha
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், மன்னார்

10 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
மரண அறிவித்தல்

காலி, London, United Kingdom

07 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

05 Mar, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Ilford, United Kingdom

06 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய்

11 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், அரசடி, Paris, France

10 Mar, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில் மேற்கு, Toronto, Canada

10 Mar, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Savigny-le-Temple, France

07 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025