பிள்ளையானுடன் இணைய துடிக்கும் NPP : சபையில் அம்பலப்படுத்திய சாணக்கியன்

Pillayan Shanakiyan Rasamanickam National People's Power - NPP Arun Hemachandra
By Sathangani Jun 18, 2025 03:57 AM GMT
Report

களுவாஞ்சிக்குடி பிரதேச சபையில் ஆட்சியமைப்பதற்காக தேசிய மக்கள் சக்தி பிள்ளையானுடன் (Pillaiyan) பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் (R.Shanakiyan) தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (17) நடைபெற்ற விவாதத்தில் உரையாற்றிய வெளிவிவகாரத்துறை பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திராவின் (Arun Hemachandra) முறைகேடுகள் தொடர்பில் உரையாற்றிய போதே சாணக்கியன் இவ்வாறு குறிப்பிட்டார்.

அதாவது, நாமல் ராஜபக்சவுடன் நீலப் படையணியுடன் இணைந்து செயற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் பல்வேறு ஊழல் மோசடிகளுக்கும் துணை போனவர் என வெளிவிவகார பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா குற்றச்சாட்டை முன்வைத்தார்.

முன்னணியின் பொய் அம்பலம்: 13 ஆம் திருத்தமே ஆரம்ப புள்ளி

முன்னணியின் பொய் அம்பலம்: 13 ஆம் திருத்தமே ஆரம்ப புள்ளி

கொள்கையுடன் செயற்படுகிறோம்

இதற்கு பதிலளித்த சாணக்கியன், ”நான் சபையில் உரையாற்றியபோது எந்தவொரு முறைகேடுகள் தொடர்பிலும் எதனையும் குறிப்பிடவில்லை.

பிள்ளையானுடன் இணைய துடிக்கும் NPP : சபையில் அம்பலப்படுத்திய சாணக்கியன் | Npp Engaged In Talks With Pillayan To Form Govt

கிழக்கு மாகாணத்தில் விளையாட்டுத் துறையில் ஏற்பட வேண்டிய முன்னேற்றம் தொடர்பிலேயே கருத்துக்களை முன்வைத்தேன். முதலில் இவ்வாறு தான்தோன்றித்தனமாக பேசுவதை தவிர்த்துக் கொள்ளுங்கள்.

தான்தோன்றித்தனத்தால் தான் உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் படுதோல்வியடைந்துள்ளீர்கள். நாங்கள் கொள்கையுடன் செயற்படுகிறோம்.

களுவாஞ்சிக்குடி பிரதேச சபையில் ஆட்சியமைப்பதற்கு உங்களின் கட்சி பிள்ளையானுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. உண்மையில் உங்களுக்கு வெட்கம் என்பதொன்று இல்லையா” என தெரிவித்தார்.

ராஜபக்சக்களுடன் இணைந்து ஆட்டம் போட்ட சாணக்கியன்: சபையில் அம்பலப்படுத்திய தமிழ் எம்.பி

ராஜபக்சக்களுடன் இணைந்து ஆட்டம் போட்ட சாணக்கியன்: சபையில் அம்பலப்படுத்திய தமிழ் எம்.பி

ஈரானிலுள்ள இலங்கை தூதரகம் தொடர்பில் வெளியான தகவல்

ஈரானிலுள்ள இலங்கை தூதரகம் தொடர்பில் வெளியான தகவல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
25ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தச்சன்தோப்பு, Castrop, Germany

01 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Laufenbach, Switzerland

10 Aug, 2016
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024