ரஷ்யாவால் தகர்க்கப்பட்ட அணு பாதுகாப்பு கவசம்! சர்வதேச முகமையின் அபாய அறிவிப்பு

Russo-Ukrainian War Ukraine
By Dharu Dec 07, 2025 08:12 PM GMT
Report

உக்ரைன் நாட்டில் 1986ம் ஆண்டு இடம்பெற்ற வெடி விபத்தால் சேதமடைந்த செர்னோபில் அணு உலையில் இருந்து தற்போது கதிர்வீச்சுக்கள் வெளிவர ஆரம்பித்துள்ளதாக சர்வதேச அணு சக்தி முகாமை அமைப்பு தெரிவித்துள்ளது.

ரஷ்யா - உக்ரைன் இடையிலான போர் உக்கிரமாக நடந்து வரும் பின்னணியில் சேதமடைந்த செர்னோபில் அணு உலையின் கதிர் வீச்சு வெளியேறுவதை தடுக்கும் பாதுகாப்பு கவசம் தற்போது சேதமாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கவச அமைப்பின் கூரையின் தற்காலிக சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும் எனினும் கதிர் வீச்சு பாதிப்பு ஏற்படாமல் தவிர்க்க, முழுமையான மறு சீரமைப்பு பணி அவசியம் என்று சர்வதேச அணு சக்தி முகமை அமைப்பு தெரிவித்துள்ளது.

மிகவும் ஆபத்தான பாதையில் நகரும் இஸ்ரேல்: மொசாட் உளவாளிகள் கூறும் அதிர்ச்சித் தகவல்

மிகவும் ஆபத்தான பாதையில் நகரும் இஸ்ரேல்: மொசாட் உளவாளிகள் கூறும் அதிர்ச்சித் தகவல்

பாதுகாப்பு கவசம் 

இதன்படி அணு உலையின் பாதுகாப்பு கவசம் சேதம் அடைந்துள்ளமைக்கு ரஷ்யா நடத்திய தாக்குதலே காரணம் என்று உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது.

ரஷ்யாவால் தகர்க்கப்பட்ட அணு பாதுகாப்பு கவசம்! சர்வதேச முகமையின் அபாய அறிவிப்பு | Nuclear Shield Destroyed By Russia

உக்ரைன் நாட்டில் அமைந்துள்ள செர்னோபில் அணு உலையில் 1986ம் ஆண்டு வெடி விபத்து ஏற்பட்டது. கதிர் வீச்சு வெளியாகி ஏராளமானோர் உயிரிழந்தனர்.

அந்த பகுதியே மனிதர்கள் வாழத் தகுதியற்ற இடமாக மாறியுள்ளது. இரும்புத்திரை நாடாக இருந்த சோவியத் யூனியனின் ஒரு பகுதியாக உக்ரைன் இருந்தபோது இந்த சம்பவம் பதிவாகியது.

இதனால், அணு உலை வெடி விபத்து பற்றிய முழுமையான விவரங்கள் உடனடியாக வெளியாகவில்லை. சோவியத் யூனியன் பிரிந்து, ரஷ்யாவும், உக்ரைனும் தனித்தனி நாடுகள் ஆன நிலையில் தான் முழுமையான பாதிப்புகள் தெரியவந்தன.

வெளிநாடொன்றில் ட்ரோன் தாக்குதலுக்கு உள்ளாகி பலியான 33 குழந்தைகள்

வெளிநாடொன்றில் ட்ரோன் தாக்குதலுக்கு உள்ளாகி பலியான 33 குழந்தைகள்

22 ஆயிரம் கோடி

இதையடுத்து, சர்வதேச நாடுகளின் முயற்சியில், சேதமுற்ற அணு உலையில் இருந்து கதிர்வீச்சு வெளியேறுவதை தடுக்கும் முயற்சிகள் தொடங்கின.

ரஷ்யாவால் தகர்க்கப்பட்ட அணு பாதுகாப்பு கவசம்! சர்வதேச முகமையின் அபாய அறிவிப்பு | Nuclear Shield Destroyed By Russia

சர்வதேச நாடுகள், தன்னார்வ அமைப்புகள் என 45 நன்கொடையாளர்கள் மூலம் திரட்டப்பட்ட 22 ஆயிரம் கோடி ரூபாய் நிதியில், அணு உலையை சுற்றிலும் கவச அமைப்பு நிறுவப்பட்டது.

இதன்படி வேறு ஒரு இடத்தில் கவச அமைப்பை நிறுவி, அதை நகர்த்திச்சென்று அணு உலையை மூடி, கதிர் வீச்சு வெளியில் வராமல் செய்தனர்.

இது, உலகின் மிகப்பெரிய நகரும் கட்டுமானம் என்று வர்ணிக்கப்பட்ட கவச அமைப்பாகும். 100 ஆண்டுகளுக்கு செயல்பாட்டில் இருக்கும் வகையில், இந்த அதிநவீன தொழில்நுட்ப கவச அமைப்பு நிறுவப்பட்டது.

இதற்கான பணிகள், 2010 முதல் 2019ம் ஆண்டு வரை மேற்கொள்ளப்பட்டன. இதன் மூலம், வெடித்துச் சிதறிய அணு உலையில் இருந்து தொடர்ந்து கதிர்வீச்சு வெளியேறுவது தடுத்து நிறுத்தப்பட்டது.

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Gevelsberg, Germany

04 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்டத்தரிப்பு, London, United Kingdom

19 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saint-Louis, France

09 Dec, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய், ஜெனோவா, Italy

08 Dec, 2010
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

05 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள், உசன்

19 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் தெற்கு

08 Dec, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் வடக்கு, நெல்லியடி வடக்கு

02 Dec, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

09 Dec, 2016
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, Markham, Canada

06 Dec, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Stouffville, Canada

05 Dec, 2025
மரண அறிவித்தல்

நீர்வேலி தெற்கு, Toronto, Canada

02 Dec, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கொக்குவில்

29 Nov, 2015
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, New Malden, United Kingdom

23 Nov, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் கிழக்கு, சூரிச், Switzerland

07 Dec, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், பம்பலப்பிட்டி

08 Dec, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், நீர்கொழும்பு

20 Nov, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, யாழ் ஓட்டுமடம், கிளிநொச்சி, Brampton, Canada

05 Dec, 2025
மரண அறிவித்தல்

அத்தாய், London, United Kingdom

29 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், London, United Kingdom

08 Dec, 2015
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை வடக்கு, கொழும்பு

06 Nov, 2025
மரண அறிவித்தல்

மாதகல் மேற்கு, மாதகல், முத்தையன்கட்டு, Markham, Canada

05 Dec, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, புங்குடுதீவு, Scarborough, Canada

07 Dec, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, கட்டுவன், முன்சன், Germany, Toronto, Canada, Peterborough, Canada

07 Dec, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை பள்ளம்புலம், காரைநகர், Toronto, Canada

18 Nov, 2024
மரண அறிவித்தல்

சரசாலை வடக்கு, வெள்ளவத்தை

04 Dec, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, Mississauga, Canada

09 Dec, 2022
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், சங்கானை, யாழ்ப்பாணம், Scarborough, Canada

27 Nov, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 Nov, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, கட்டுடை, Cornwall, United Kingdom

08 Dec, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், நோர்வே, Norway

05 Dec, 2015
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இயக்கச்சி

04 Dec, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், செட்டிக்குளம், பிரான்ஸ், France

29 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், St. Gallen, Switzerland

03 Dec, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை 3ம் வட்டாரம், வேலணை 4ம் வட்டாரம், Toronto, Canada

02 Dec, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன் மேற்கு, ஊர்காவற்துறை, கொழும்பு, வவுனியா, Southall, United Kingdom, East Ham, United Kingdom

30 Nov, 2025
40ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கோப்பாய்

04 Dec, 1985
12ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, ஜேர்மனி, Germany

03 Dec, 2013
3ம் ஆண்டு நினைவஞ்சலி

பெரிய பரந்தன், Mississauga, Canada

03 Dec, 2022