நல்லை கந்தனின் கார்த்திகை உற்சவம்..! (படங்கள்)
Jaffna
Nallur Kandaswamy Kovil
Northern Province of Sri Lanka
By Kanna
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவத்தின் 18 ஆம் திருவிழாவாக கார்த்திகை உற்சவம் நேற்று வெள்ளிக்கிழமை (19) மாலை நடைபெற்றது.
இதேவேளை, நல்லூர் கந்தசாமி கோவிலின் பஞ்ச தள ஶ்ரீ குமார கோபுர கலசாபிஷேகமும் நேற்று மதியம் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.
வட திசையில் குபேர வாயில் கோபுரத்துக்கு உட்புறமாக, அமைக்கப்பட்டுள்ள “குபேர திக்கு குமார வாசல் ஶ்ரீ குமார கோபுரத்திற்கே கலாசாபிஷேகம் இடம்பெற்றது.





4ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி