மழையினால் கைவிடப்பட்ட இலங்கை - நியூசிலாந்து ஒருநாள் போட்டி!

Cricket Sri Lanka New Zealand
By Harrish Nov 19, 2024 02:34 PM GMT
Report

புதிய இணைப்பு 

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டுள்ளது.

கண்டி பல்லேகல சர்வதேச மைதானத்தில் ஆரம்பமான இப்போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற நியூசிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

அதன்படி, நியூசிலாந்து அணி 21 ஓவர்களுக்கு ஒரு விக்கெட்டை இழந்து 112 ஓட்டங்களைப் பெற்று துடுப்பெடுத்தாடிய போது போட்டியில் மழை குறுக்கிட்டது.

இதனையடுத்து மழை தொடர்ச்சியாக பெய்து வருவதால் போட்டியை கைவிட நடுவர்கள் தீர்மானித்துள்ளனர்.

இதையடுத்து, மூன்று போட்டிகள் கொண்ட தொடரை இலங்கை அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ரி20 கிரிக்கெட் வரலாற்றில் சாதனை படைத்த முதல் இந்திய வீரர்

ரி20 கிரிக்கெட் வரலாற்றில் சாதனை படைத்த முதல் இந்திய வீரர்

முதலாம் இணைப்பு

சுற்றுலா நியூசிலாந்து (New Zealand) அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் மூன்றாவதும் இறுதியுமான போட்டி நடைபெறுகிறது.

மழையினால் கைவிடப்பட்ட இலங்கை - நியூசிலாந்து ஒருநாள் போட்டி! | Nz Vs Sl Live Score

குறித்த போட்டி கண்டி (Kandy) பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று (19) இடம்பெறுகிறது.

சவுதி கட்டப்போகும் பிரமாண்ட உலககிண்ண கால்பந்தாட்ட மைதானம் : வெளியானது மாதிரி

சவுதி கட்டப்போகும் பிரமாண்ட உலககிண்ண கால்பந்தாட்ட மைதானம் : வெளியானது மாதிரி

நாணய சுழற்சி

 அதன்படி, இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற நியூசிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

இதன்போது, இலங்கை அணி சார்பில்  நிஷான் மதுஷ்க, அவிஷ்க பெர்னாண்டோ, நுவனிந்து பெர்னாண்டோ, சதீர சமரவிக்ரம, சரித் அசங்க (கேப்டன்), ஜனித் லியனகே, சமிந்து விக்ரமசிங்க, மஹிஷ் தீக்ஷன, ஜெப்ரி வண்டசே, மொஹமட் ஷிராஸ், டில்ஷான் மதுஷங்க ஆகியோர் விளையாடவுள்ளனர்.

மழையினால் கைவிடப்பட்ட இலங்கை - நியூசிலாந்து ஒருநாள் போட்டி! | Nz Vs Sl Live Score

இதேவேளை, நியூசிலாந்து அணி சார்பில் மிட்செல் சான்ட்னர், மைக்கேல் பிரேஸ்வெல், மார்க் சாப்மேன், ஜோஷ் கிளார்க்சன், ஜேக்கப் டஃபி, சாக் ஃபாக்ஸ், டீன் ஃபாக்ஸ்கிராஃப்ட், மிட்செல் ஹே, ஆடம் மில்னே, ஹென்றி நிக்கோல்ஸ், க்ளென் பிலிப்ஸ், டிம் ராபின்சன், நாதன் ஸ்மித், இஷ் சோதி, வில் யங் ஆகியோர் விளையாடவுள்ளனர்.

மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி 2-0 என்ற நிலையில் தொடரை கைப்பற்றியமை குறிப்பிட்டதக்கது.

நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை கைப்பற்றிய இலங்கை அணி

நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை கைப்பற்றிய இலங்கை அணி

பாகிஸ்தானுக்கு எதிரான 3-வது ரி20 போட்டியில் அவுஸ்திரேலியா அபார வெற்றி

பாகிஸ்தானுக்கு எதிரான 3-வது ரி20 போட்டியில் அவுஸ்திரேலியா அபார வெற்றி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

கொக்குவில், Duisburg, Germany

24 Oct, 2026
மரண அறிவித்தல்

நீர்வேலி, Venlo, Netherlands

22 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

21 Oct, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, சென்னை, India, London, United Kingdom

20 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bristol, United Kingdom

12 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, யாழ்ப்பாணம், நுணாவில் மேற்கு, Wellawatte

21 Oct, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கந்தரோடை

04 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அச்சுவேலி

12 Nov, 2016
21ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, மீசாலை

24 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், கொழும்பு, Toronto, Canada

20 Oct, 2026