யாழ். வடமராட்சியில் பெருமளவு கஞ்சாவுடன் ஒருவர் கைது!
CID - Sri Lanka Police
Jaffna
Sri Lanka
By Kajinthan
யாழ்ப்பாணம் - வடமராட்சி பகுதியளவில் பெருமளவு கேரள கஞ்சாவுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செயய்யப்பட்டுள்ளார்.
மருதங்கேணி, மணல்காடு கடற்கரைக்கு அருகிலுள்ள காட்டுப் பகுதியில் வைத்து குறித்த நபர் நேற்று (17) கைது செய்யப்பட்டார்.
குற்றப் புலனாய்வு அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து நடத்தப்பட்ட சோதனையிலேயே சந்தேகநபர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
75 கிலோவுக்கும் அதிகம்
இந்த நிலையில் குறித்த பகுதியில் இருந்த படகொன்றில் 75 கிலோவுக்கும் அதிகமான கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இதேவேளை முல்லைத்தீவில் கடத்துவதற்கு தயாராக இருந்த சுமார் 3 கோடி ரூபாய் பெறுமதியான கஞ்சா மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
அங்கீகரிக்கப்படாத தேசத்தின் அங்கீகரிக்கப்பட்ட இராஜதந்திரி
4 நாட்கள் முன்
மாகாண சபையை அரசியல் தீர்வாக திணிக்கப்படுவது தவறு...
6 நாட்கள் முன்
9ம் ஆண்டு நினைவஞ்சலி