கட்டுநாயக விமான நிலையத்தில் சிக்கிய வெளிநாட்டு பெண்
Bandaranaike International Airport
Sri Lanka Airport
Sri Lanka
By Harrish
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில்(Bandaranaike International Airport) போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் வெளிநாட்டுப் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த கைது நடவடிக்கை இன்று(29.12.2024) இடம்பெற்றுள்ளது.
இதன்போது, 41 வயதான தென்னாபிரிக்க பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருள்
குறித்த பெண் தமது பயணப்பையில் 4. 068 கிலோ கிராம் கொக்கயின் போதைப்பொருளை மறைத்து வைத்திருந்ததாகக் குறிப்பிடப்படுகிறது.
அத்துடன், கைது செய்யப்பட்ட பெண்ணிடம் இருந்து கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் பெறுமதி சுமார் 142 மில்லியன் ரூபாய் என இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்... |
தமிழ் மக்கள் தங்களைத் தாங்களே பார்த்துச் சிரிக்கும் ஒரு காலம்
2 வாரங்கள் முன்விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் !
2 வாரங்கள் முன்
16ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்