துவிச்சக்கர வண்டியை மோதித்தள்ளிய பேருந்து - 3 பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு..!
Vavuniya
Sri Lanka
Accident
By Kiruththikan
வவுனியா மூன்றுமுறிப்பு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
துவிச்சக்கரவண்டியில் பயணித்த ஒருவர் மீது கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் சென்ற பேருந்து மோதியதிலேயே இவ் விபத்து சம்பவித்துள்ளது.
சம்பவத்தில் துவிச்சக்கரவண்டியில் சென்ற 40 வயதான 3 பிள்ளைகளின் தந்தையொருவரே பலியானதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலதிக விசாரணை
விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி