போர் நிறுத்தம் தொடர்பான ஈரானின் நிலைப்பாடு! வெளியாகும் அடுத்தடுத்த நகர்வுகள்

Donald Trump Middle East Iran-Israel War Iran Nuclear Sites Iran-US Conflict
By Dilakshan Apr 15, 2026 01:53 PM GMT
Report

கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில், பாகிஸ்தானை ஒரு தூதுவராகக் கொண்டு ஈரான் மற்றும் அமெரிக்காவிற்கு இடையிலான தகவல் பரிமாற்றங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக ஈரானிய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகேய் தெரிவித்துள்ளார்.

ஈரானின் நிலைப்பாடு ஏற்கனவே தெளிவாக விளக்கப்பட்டுள்ளதாகவும், அடுத்தகட்டத் தொடர்புகளின் போது அது மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஈரான் விவகாரம் குறித்து சீன ஜனாதிபதி அனுப்பிய கடிதம்! உச்சகட்ட மகிழ்ச்சியில் ட்ரம்ப்

ஈரான் விவகாரம் குறித்து சீன ஜனாதிபதி அனுப்பிய கடிதம்! உச்சகட்ட மகிழ்ச்சியில் ட்ரம்ப்

ஈரானின் அணுசக்தித் திட்டம்

இதன் தொடர்ச்சியாக, முன்னதாக இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின் நீட்சியாக, ஈரான் மற்றும் அமெரிக்காவின் நிலைப்பாடுகள் குறித்த விரிவான ஆலோசனைகளை மேற்கொள்ள பாகிஸ்தான் தூதுக்குழு ஒன்று இன்று தெஹ்ரான் வர வாய்ப்புள்ளதாகவும் பாகேய் கூறியுள்ளார்.

போர் நிறுத்தம் தொடர்பான ஈரானின் நிலைப்பாடு! வெளியாகும் அடுத்தடுத்த நகர்வுகள் | Ongoing Information Between Iran And The Us

ஈரான் அணு ஆயுதங்களைத் தயாரிக்க முயற்சிப்பதாக அமெரிக்கா முன்வைக்கும் குற்றச்சாட்டுகளை மறுத்த பாகேய், ஈரானின் அணுசக்தித் திட்டம் முற்றிலும் அமைதி வழியிலானது என்று உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

யுரேனியம் செறிவூட்டல்

மேலும், தனது தேவைகளின் அடிப்படையில் யுரேனியம் செறிவூட்டலைத் தொடர ஈரானுக்கு உரிமை உண்டு என்றும், இருப்பினும் செறிவூட்டலின் வகை மற்றும் அளவு குறித்துப் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பு இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

போர் நிறுத்தம் தொடர்பான ஈரானின் நிலைப்பாடு! வெளியாகும் அடுத்தடுத்த நகர்வுகள் | Ongoing Information Between Iran And The Us

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே போர் தொடங்குவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு, அதாவது பெப்ரவரி 26 அன்று, அணுசக்தித் திட்டம் குறித்த மூன்றாவது சுற்று பேச்சுவார்த்தை நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

ஈரான் - சீன உறவு ! ட்ரம்ப் வெளியிட்ட சர்ச்சைக்குரிய அறிக்கை

ஈரான் - சீன உறவு ! ட்ரம்ப் வெளியிட்ட சர்ச்சைக்குரிய அறிக்கை

அமெரிக்க இராணுவம் மீதாக தாக்குதலுக்கு சீன செயற்கைக்கோள் உதவி! IRGC குறித்து கசிந்த அறிக்கை

அமெரிக்க இராணுவம் மீதாக தாக்குதலுக்கு சீன செயற்கைக்கோள் உதவி! IRGC குறித்து கசிந்த அறிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
அகாலமரணம்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

16 Jul, 2001
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025