ஈரான் விவகாரம் குறித்து சீன ஜனாதிபதி அனுப்பிய கடிதம்! உச்சகட்ட மகிழ்ச்சியில் ட்ரம்ப்

Donald Trump Xi Jinping China Middle East Iran-US Conflict
By Dilakshan Apr 15, 2026 11:59 AM GMT
Report

ஈரானுக்கு ஆயுதங்கள் வழங்குவது தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் இடையே பரிமாறப்பட்ட கடிதங்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஈரான் நாட்டிற்கு சீனா ஆயுதங்களை வழங்குவதாக வெளிவரும் செய்திகள் குறித்து ட்ரம்ப் எழுதிய கடிதத்திற்கு, சீனா அத்தகைய செயல்களில் ஈடுபடவில்லை என்று ஷி ஜின்பிங் பதில் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

ரஷ்யாவின் புதிய நகர்வு! ஈரானின் செறிவூட்டப்பட்ட யுரேனியம் தொடர்பில் வெளியிடப்பட்ட தகவல்

ரஷ்யாவின் புதிய நகர்வு! ஈரானின் செறிவூட்டப்பட்ட யுரேனியம் தொடர்பில் வெளியிடப்பட்ட தகவல்

ட்ரம்ப் எழுதிய கடிதம்

இரு நாட்டுத் தலைவர்களின் சந்திப்பு, அடுத்த மாதம் நடைபெறவுள்ள பின்னணியில், மேற்படி கடிதங்கள் பரிமாறப்பட்டுள்ளன.

ஈரான் விவகாரம் குறித்து சீன ஜனாதிபதி அனுப்பிய கடிதம்! உச்சகட்ட மகிழ்ச்சியில் ட்ரம்ப் | China Not Sent Weapons To Iran Xi Letter To Trump

ஈரானுக்கு சீனா வான் பாதுகாப்பு அமைப்புகளை வழங்கத் தயாராகி வருவதாக அமெரிக்க உளவுத்துறைத் தகவல்கள் தெரிவிப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

இந்த நிலையில், அதனைத் தடுத்து நிறுத்தக் கோரி ட்ரம்ப் எழுதிய கடிதத்திற்கு, "நிச்சயமாகத் தாங்கள் அப்படிச் செய்யவில்லை" என ஷி ஜின்பிங் பதில் அளித்துள்ளதாகத் தெரியருகிறது.

புதிய ஆயுதத் தளவாடங்கள்

இதன்படி, சீன ஜனாதிபதியை தமக்கு மிகவும் பிடிக்கும் என்றும், அவர் தமக்கு ஒரு அழகான கடிதத்தை எழுதியுள்ளதாகவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

ஈரான் விவகாரம் குறித்து சீன ஜனாதிபதி அனுப்பிய கடிதம்! உச்சகட்ட மகிழ்ச்சியில் ட்ரம்ப் | China Not Sent Weapons To Iran Xi Letter To Trump

எவ்வாறாயினும், அடுத்த சில வாரங்களில் ஈரானுக்குப் புதிய ஆயுதத் தளவாடங்களை சீனா அனுப்பக்கூடும் என்று அமெரிக்க உளவுத்துறை வட்டாரங்கள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க இராணுவம் மீதாக தாக்குதலுக்கு சீன செயற்கைக்கோள் உதவி! IRGC குறித்து கசிந்த அறிக்கை

அமெரிக்க இராணுவம் மீதாக தாக்குதலுக்கு சீன செயற்கைக்கோள் உதவி! IRGC குறித்து கசிந்த அறிக்கை

தோல்வி நிச்சயம்! ஈரான் ஜனாதிபதியின் பகிரங்க அறிவிப்பு

தோல்வி நிச்சயம்! ஈரான் ஜனாதிபதியின் பகிரங்க அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
அகாலமரணம்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

16 Jul, 2001
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025