அவர்கள் மீளவும் வந்தால் தான் விடிவு : கொடிகாமத்தில் துணிந்து சொல்லும் இளைஞன்

IBC Tamil Sri Lankan Tamils Jaffna Sri Lanka
By Raghav May 26, 2025 11:44 PM GMT
Report

இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களை தற்போது உள்ள அரசாங்கமும் சரி இதற்கு முன்னர் இருந்த அரசாங்கமும் உதாசீனப்படுத்துவதாக வடக்கு - கிழக்கு தமிழ் மக்கள் தெரிவிக்கின்றனர்

அநுர தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் (NPP) தேர்தல் காலங்களின் போது தமிழ் மக்களின் உரிமைகளை மீட்டுக் கொடுப்பதாகவும், அரசியல் கைதிகளை விடுவிப்பதாகவும் தெரிவித்திருந்தனர்.  ஆனால் எந்த ஒரு வாக்குறுதியும் இன்றுவரை நிறைவேற்றப்படவில்லை.

மேலும் ஈழத்தில் நடைபெற்ற போரில் தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட்டதைப் போன்று வேறு எந்த நாட்டிலும் மக்கள் படுகொலை செய்யப்படவில்லை எனவும் இது வரையில் அந்த மக்களுக்கு தீர்வு கிடைக்கவில்லை எனவும் மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். 

இந்நிலையில், தற்போது உள்ள அரசாங்கம் மீதான மக்களின் மனநிலை எவ்வாறு காணப்படுகிறது என்பதை கீழ் உள்ள காணொளி இணைப்பில் காண்க.

அதிபர் -ஆசிரியர் மீது வாள் வெட்டு தாக்குதல் : தமிழர் பகுதியில் வெடித்த போராட்டம்

அதிபர் -ஆசிரியர் மீது வாள் வெட்டு தாக்குதல் : தமிழர் பகுதியில் வெடித்த போராட்டம்

வட கிழக்கில் ஆட்சி அமைக்க ஆதரவு - சங்கு கூட்டணியினர் சத்தியம்

வட கிழக்கில் ஆட்சி அமைக்க ஆதரவு - சங்கு கூட்டணியினர் சத்தியம்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!   


ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, Paris, France, Toronto, Canada

25 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சங்கானை, யாழ்ப்பாணம், சூரிச், Switzerland

25 Mar, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, கொழும்பு, கந்தரோடை

24 Apr, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய், மட்டக்களப்பு, திருகோணமலை, மெல்போன், Australia

22 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புலோலி, Montreal, Canada

22 Apr, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, Toronto, Canada

20 Apr, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொக்குவில், வவுனியா, திருகோணமலை, கொழும்பு

22 Apr, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், கொழும்பு, திருகோணமலை

23 Apr, 1996
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021