ரணிலுக்கு இணையாக உசைன் போல்ட் -ஒப்பிடும் டயானா கமகே
Ranil Wickremesinghe
Diana Gamage
Usain Bolt
By Sumithiran
அதிபர் ரணில் விக்ரமசிங்க உலகத்தின் முன் ஒரு நாட்டை வெற்றிகொள்ளும் ஒப்பற்ற அரசியல் தலைவர் என சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் திருமதி டயானா கமகே தெரிவித்துள்ளார்.
அதிபர் ஒரு இணையற்ற அரசியல் மல்யுத்த சாம்பியனானவர் என்றும், உலக சாம்பியனான உசைன் போல்டால் மட்டுமே அவருக்கு இணையாக முடியும் என்றும் அவர் கூறினார்.
எரிபொருள் விலை குறைப்பு குறித்து கருத்து தெரிவித்த அவர், எரிபொருள் விற்பனைக்கு போட்டி நிறுவனங்களை அழைப்பது பாராட்டுக்குரியது.
எரிபொருளுக்கான திறந்த சந்தையை உருவாக்கும் முடிவு மிகவும் சரியான முடிவு என்றும், போட்டிச் சந்தை இல்லாததால் நாடு எப்போதும் தவறுகளைச் செய்து வருவதாகவும் அவர் கூறினார்.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்