உலகே வியந்து போன அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கை - எப்படி சாத்தியமானது..!
United States of America
Israel
By Vanan
'Operation Desert Storm' ஒரு சண்டையில் அதிக அளவான விமானப் படைப்பலத்தை உபயோகித்த சண்டை என்று கூறப்படுகின்ற ஒரு இராணுவ நடவடிக்கை.
வானில் இருந்து மழையாக பொழியப்பட்ட கந்தக் குண்டுகள் சூரியனையே மறைத்து விட்ட காட்சி அது.
லேசர் கதிர்கள் மூலம் வழிநடத்தப்படுகின்ற குண்டுகள் ராடர்களுக்கு அகப்படாமல் நடமாடித் திருந்த யுத்த விமானங்கள், விமானங்களுக்கு நடுவானில் வைத்து எரிபொருள் நிரப்பப்படுகின்ற விந்தை - முழு உலகுமே அமெரிக்காவின் நவீன மயப்படுத்தப்பட்ட அந்தப் பலத்தை பார்த்து வியந்து நின்ற நேரம்.
- எதற்காக அமெரிக்கா வளைகுடா விடயத்தில் சம்பந்தப்பட்டது?
- எதற்காக ஈராக்கிற்கு எதிராக அமெரிக்கா தாக்குதல் மேற்கொண்டது?
- எதற்காக தனது முழுப் பலத்தையும் அமெரிக்கா அந்த யுத்தக் களத்தில் வெளிப்படுத்தியது?
இந்தக் கேள்விகளுக்கான பதில்களை பார்ப்பதற்கு முன்னர், வளைகுடாவில் அமெரிக்கா மேற்கொண்ட இராணுவ தலையீடுகள், வளைகுடா நாடுகளுக்கு எதிராக அமெரிக்காவின் உளவு அமைப்பான சிஐஏ மேற்கொண்ட சதி நடவடிக்கைகள் இவைகள் பற்றி மிகச் சுருக்கமாக பார்த்துவிட்டு அதன் பின்னர் உலகம் பார்த்து வியந்த வளைகுடா இராணுவ நடவடிக்கை களமுனைகளுக்குள் நுழைவது பொருத்தமாக இருக்கும்,
முன்னைய பதிவு
மரண அறிவித்தல்