கோட்டாபயவுக்கு ஆதரவளித்த பாடகிக்கு கடும் எதிர்ப்பு

US EconomicCrisisLK PoliticalCrisisLk SrilankaCrisisLk SanjeevaniWeerasingheLk PeoplesProtestUS LosAngelesUS
By Steephen Apr 10, 2022 07:03 AM GMT
Report

சிறிலங்கா அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச மற்றும் அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வர பெரும் பங்களிப்புகளை வழங்கிய சிங்கள பாடகி சஞ்ஜீவனி வீரசிங்கவுக்கு அமெரிக்காவில் கடும் எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் லொஸ் ஏஜெஞ்சல்ஸ் நகரில் கோட்டாபய மற்றும் அரசாங்கத்தை பதவி விலக கோரி மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியுள்ளர்.

ஆர்ப்பாட்டம் நடைபெற்ற இடத்திற்கு சஞ்ஜீவனி வீரசிங்க சென்றார். அப்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து செல்லுமாறு கூறினர். அத்துடன் அவருக்கு எதிராக ஹூவென சத்தமிட்டனர்.

கடந்த அரச தலைவருக்கான தேர்தலில் சஞ்ஜீவனி வீரசிங்க, கோட்டாபய ராஜபக்சவுக்கு ஆதரவாக நாட்டின் அனைத்து இடங்களிலும் பிரசாரம் செய்து வந்தார்.

தேர்தலில் சஜித் பிரேமதாச முன்வைத்த பெண்களுக்கு சுகாதார நெப்பின்களை வழங்குவது தொடர்பான யோசனையை கடுமையாக விமர்சித்து இருந்தார். தேர்தலுக்கு பின்னர் அவருக்கு அரச ஊடக நிறுவனம் ஒன்றில் பதவி வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ReeCha
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி