லிட்ரோ நிறுவனத்திற்கு விடுக்கப்பட்ட உத்தரவு
Colombo
Gampaha
Litro Gas
By Jaso
கொழும்பு, கம்பஹா போன்ற மாவட்டங்களுக்கு நாளாந்தம் 60% எரிவாயு கொள்கலன்களை விநியோகிக்குமாறு கோப் குழு லிட்ரோ நிறுவனத்துக்கு பரிந்துரைத்துள்ளது.
குறித்த மாவட்டங்களில் மக்கள் அதிகம் உள்ளதால் இவ்வாறு நாளாந்தம் 60% எரிவாயு கொள்கலன்களை விநியோகிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இதன்படி எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் முன்னுரிமை அடிப்படையில் எரிவாயு கொள்கலன்களை விநியோகிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த மாவட்டங்களிலேயே எரிவாயு மற்றும் எரிபொருளுக்கு நீண்ட வரிசைகள் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி