கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த மற்றுமொரு சொகுசுக் கப்பல்
Colombo
Sri Lanka Tourism
Sri Lanka
Japan
China
By Sathangani
பசுபிக் வேர்ல்ட் என்ற சொகுசு பயணிகள் கப்பல் இன்று (20) அதிகாலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த கப்பலானது 1,691 பயணிகள் மற்றும் 704 பணியாளர்களுடன் எகிப்திலிருந்து வந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
சுற்றுலாப் பயணிகள்
இதேவேளை இக் கப்பலில் ஜப்பானிய மற்றும் சீன சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் வேகமெடுக்கும் டெங்கு நோய்த் தாக்கம்: 45 சுகாதாரப்பிரிவுகளுக்கு வழங்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
இவர்கள் கொழும்பு, காலி மற்றும் கண்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு பயணிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பனாமா நாட்டின் கொடியுடன் வந்த பசுபிக் வேர்ல்ட் கப்பலானது இன்று (20) இரவு மலேசியா நோக்கிப் புறப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
அன்னை பூபதி! ஈழ நிலத்தின் அன்னையர்களின் குறியீடு
6 நாட்கள் முன்
உலகின் ஒளியூடகங்களில் ஒளிர்ந்த தலைவனின் அந்த வீரச் சிரிப்பு…
2 வாரங்கள் முன்
13ம் ஆண்டு நினைவஞ்சலி