நாட்டு மக்களுக்கு ஏமாற்றமளித்த ரணில் - கோட்டாபய தரப்பு

Ranil Wickremesinghe Sri Lankan Peoples Sri Lankan political crisis
By Vanan Jul 02, 2022 12:34 PM GMT
Report

அரசியலமைப்பின் 22 ஆவது திருத்ததில் சாதகமான முன்மொழிவுகள் எவையும் உள்ளடக்கப்படவில்லையென பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

மக்களுக்கு தேவையான சீர்திருத்தங்கள் அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படுமா என்பதில் சந்தேகம் காணப்படுதாகவும் அவர் கூறினார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் மார்ச் 12 அமைப்பின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று நேற்று இடம்பெற்றுள்ளது.

மக்களின் கோரிக்கைகள் பொய்த்தன

நாட்டு மக்களுக்கு ஏமாற்றமளித்த ரணில் - கோட்டாபய தரப்பு | Paffrel Claim Positive Features Dropped In 22A

இந்த கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர், மக்களின் கோரிக்கைகள் 22 ஆவது திருத்ததில் உள்ளடக்கப்படவில்லையென சுட்டிக்காட்டினார்.

குறிப்பாக அரச தலைவரின் அதிகாரங்களை குறைத்து நாடாளுமன்றத்தின் அதிகாரங்களை பலப்படுத்துதல், ஆட்சிக் கட்டமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்துவது என்பன அதில் உள்ளடக்கப்படவில்லையென அவர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன் மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க நிர்வாக கட்டமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்துமாறு அதிகாரிகளை அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

பேச்சுவார்தை திருப்தியளிக்கவில்லை

நாட்டு மக்களுக்கு ஏமாற்றமளித்த ரணில் - கோட்டாபய தரப்பு | Paffrel Claim Positive Features Dropped In 22A

இதனால் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் இடம்பெற்ற பேச்சுவார்தை திருப்தியளிக்கவில்லையென அவர் குறிப்பிட்டார்.

ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்

கைதடி, கொழும்பு, New York, Rochester, United States

10 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011