பாகிஸ்தானில் பொதுத்தேர்தல் வேட்பாளர் சுட்டுக்கொலை

Pakistan Imran Khan Election
By Sathangani Feb 01, 2024 09:12 AM GMT
Sathangani

Sathangani

in உலகம்
Report

பாகிஸ்தானில் எதிர்வரும் 8ஆம் திகதி பொதுத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அதில் போட்டியிடவிருந்த வேட்பாளர் ஒருவர் நேற்றைய தினம் (31) மர்ம நபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியில் உள்ள பஜார் என்ற பழங்குடியின மாவட்டத்தில் சுயேட்சை வேட்பாளராகக் களமிறங்கிய ‘ரெஹான் ஜெப் கான்‘ என்பவரே இவ்வாறு சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

இதேவேளை மர்ம நபர்கள் நடத்திய தாக்குதலில் அவருடன் இருந்த 4 உதவியாளர்களும் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

சர்ச்சைக்குரிய நிகழ்நிலை காப்பு சட்டமூலம்: மார்ச் 12 இயக்கம் கண்டனம்

சர்ச்சைக்குரிய நிகழ்நிலை காப்பு சட்டமூலம்: மார்ச் 12 இயக்கம் கண்டனம்


இம்ரான் கானின் கட்சி ஆதரவு 

இந்நிலையில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் ‘ரெஹான் ஜெப் கானுக்கு முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் கட்சி ஆதரவு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தானில் பொதுத்தேர்தல் வேட்பாளர் சுட்டுக்கொலை | Pakistan Election Candidate Shot Dead In Tribal

ஊழல் வழக்கு ஒன்றில், இம்ரான் கான் மற்றும் அவருடைய மனைவி பூஷ்ரா ஆகியோருக்கு, 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலுக்கு யாரும் பொறுப்பேற்கவில்லை என்பதுடன் எல்லைப் பகுதியின் இருபுறத்திலும் இஸ்லாமிய அமைப்பினர்  உள்ளனர். எனினும், தாக்குதலை நடத்தியது யார் என்று தெரியவில்லை.

பேருந்து கட்டணங்களும் அதிகரிக்கும் அபாயம்

பேருந்து கட்டணங்களும் அதிகரிக்கும் அபாயம்


பலூசிஸ்தான் மாகாணத்தில் குண்டுவெடிப்பு

இதேவேளை பாகிஸ்தான் நாட்டின் பலூசிஸ்தான் மாகாணத்தில் குவெட்டா நகரில், பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியை சேர்ந்த தொண்டர்கள் சிலர் கடந்த 30 ஆம் திகதி  பேரணி ஒன்றை நடத்தினர்.

பாகிஸ்தானில் பொதுத்தேர்தல் வேட்பாளர் சுட்டுக்கொலை | Pakistan Election Candidate Shot Dead In Tribal

அக்கட்சியின் கொடியை ஏந்தியபடி, மோட்டார் சைக்கிள்களில் ஊர்வலம் சென்றபோது, யாரும் எதிர்பாராத வகையில், திடீரென குண்டுவெடிப்பு இடம்பெற்றது.

இந்த சம்பவத்தில், அக்கட்சியை சேர்ந்த தொண்டர்கள் 3 பேர் உட்பட 4 பேர் உயிரிழந்ததுடன் 7 பேர் படுகாயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.

டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்..! இன்றைய நாணயமாற்று விகிதம்

டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்..! இன்றைய நாணயமாற்று விகிதம்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


மரண அறிவித்தல்

Kuala Lipis, Malaysia, காரைநகர், பம்பலப்பிட்டி, Ilford, United Kingdom

11 May, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Scarborough, Canada

12 May, 2024
மரண அறிவித்தல்

நயினாதீவு 4ம் வட்டாரம், திருநெல்வேலி, Scarborough, Canada

10 May, 2024
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Mississauga, Canada, Sutton, United Kingdom

04 May, 2024
மரண அறிவித்தல்

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

09 May, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு

17 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, ஆத்தியடி பருத்தித்துறை, திருகோணமலை, கோண்டாவில், வெள்ளவத்தை, New Jersey, United States, Toronto, Canada

14 May, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, சித்தன்கேணி

14 May, 2014
மரண அறிவித்தல்

நயினாதீவு, ஈச்சமோட்டை, வேலணை கிழக்கு

11 May, 2024
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை

08 May, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, சென்னை, India

14 May, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மிலான், Italy, இத்தாலி, Italy

13 May, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், வெள்ளவத்தை

13 May, 2019
11ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிக்குளம், London, United Kingdom

13 May, 2013
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Ratingen, Germany

12 Apr, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

12 May, 2016
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, கட்டார், Qatar, தென் ஆபிரிக்கா, South Africa, London, United Kingdom, Townsville, Australia

04 May, 2024
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புத்தூர் சந்தி, பரந்தன், கெருடாவில்

10 May, 2024
மரண அறிவித்தல்

நல்லூர், Wiesbaden, Germany

10 May, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Neuilly-sur-Marne, France

09 May, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, New Malden, United Kingdom

11 May, 2015
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் உரும்பிராய் கிழக்கு, Jaffna, Oslo, Norway, உரும்பிராய் மேற்கு

13 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Brampton, Canada

13 May, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கண்டி, அரியாலை, London, United Kingdom

28 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023
மரண அறிவித்தல்

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
கண்ணீர் அஞ்சலி