நாடாளுமன்றத்தைக் கலைத்தார் பாகிஸ்தான் பிரதமர்!
Parliament
Election
Pakistan
Prime Minister
imran Khan
By Chanakyan
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் உத்தரவின் பிரகாரம் பாகிஸ்தானின் நாடாளுமன்றம் இன்று அதிரடியாக கலைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பிரதமர் இம்ரான்கான் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தில் வாக்கெடுப்பு இன்று இடம்பெற முன்னதாக நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் இம்ரான்கான் உடனடியாக நாடாளுமன்றத்தை கலைத்து தேர்தல் நடத்துமாறு அரச தலைவரிடம் கோரிக்கை வைத்தார்.
பிரதமர் இம்ரான்கானின் கோரிக்கைக்கு அமைவாக நாடாளுமன்றம் தற்போது கலைக்கப்பட்டுள்ளது

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி