கடும் பொருளாதார நெருக்கடி -அமெரிக்காவில் உள்ள தூதரகத்தை விற்கும் பாகிஸ்தான்
United States of America
Pakistan
World Economic Crisis
By Sumithiran
கடும் பண நெருக்கடியில் சிக்கி தவிக்கும் பாகிஸ்தான்,அமெரிக்காவில் உள்ள தூதரகத்தை விற்பனை செய்ய முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாகிஸ்தானின் கடன்கள் அதிகமாகி வரும் நிலையில் அந்நாடு பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது.
ஏற்கனவே பாகிஸ்தானில் உள்ள அரசு அலுவலகங்கள் விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது அமெரிக்காவில் வோஷிங்டனில் உள்ள பாகிஸ்தான் தூதரக கட்டடத்தை விற்பனை செய்ய முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
இந்த கட்டடத்தை ஏலம் எடுக்க பலர் முன் வருவதாகவும் சுமார் 4 மில்லியன் டொலருக்கு இந்த கட்டடம் ஏலம் போகும் என்று கூறப்படுகிறது.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 23ம் நாள் காலை இரதோற்சவம்


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
3 நாட்கள் முன்
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்