கடனை அடைக்க சிறுமிகளான மகள்களை விற்கும் பெற்றோர் : வெளியான அதிர்ச்சி தகவல்

Pakistan
By Jaso Jan 02, 2024 05:03 PM GMT
Report

 தமக்கு ஏற்பட்ட இழப்பை ஈடுசெய்யும் வகையில் தமது சிறுமிகளான மகள்களை பெரிய கோடீஸ்வரர்களுக்கு பாகிஸ்தானை சேர்ந்த விவசாயிகள் விற்றுவருவது தொடர்பான செய்தி பாரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக 10 தொடக்கம் 12 வயதுவரையான சிறுமிகள் 40 தொடக்கம் 50 வயதுடைய கோடீஸ்வரர்களுக்கு விற்கப்பட்டு வருகின்றனர்.

பெற்ற கடனை அடைப்பதற்காக

மோசமான வானிலை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் விளைநிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.இதனால் இந்த விவசாய செய்கைக்கு பெற்ற கடனை அடைப்பதற்காகவே விவசாயிகள் இவ்வாறு தமது மகள்களான சிறுமிகளை விற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

கடனை அடைக்க சிறுமிகளான மகள்களை விற்கும் பெற்றோர் : வெளியான அதிர்ச்சி தகவல் | Parents Who Sell Their Daughters

கடனை அடைப்பதற்காக தனது மகளை 40 வயதுடைய நடுத்தர வயது ஆணுக்கு திருமணம் செய்து வைத்ததாக 10 வயது சிறுமி ஒருவரின் தந்தை ​ தெரிவித்துள்ளார்.மேலும், திருமணத்திற்கு ஈடாக, அந்த நபர் அந்த விவசாயிக்கு நிறைய பணம் கொடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

11 வயது மகளுடன் போதைப்பொருள் வியாபாரம் செய்த தாய் கைது!

11 வயது மகளுடன் போதைப்பொருள் வியாபாரம் செய்த தாய் கைது!

திருமணம் என்ற பெயரில் பெண் குழந்தைகளை 

மேலும் சிலர் 13 வயதிலும், சிலர் ஐந்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவுடன் திருமணம் என்ற பெயரில் பெண் குழந்தைகளை விற்று வருவது தெரியவந்துள்ளது.

கடனை அடைக்க சிறுமிகளான மகள்களை விற்கும் பெற்றோர் : வெளியான அதிர்ச்சி தகவல் | Parents Who Sell Their Daughters

இதேவேளை, 2022ல் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி, இளவயது திருமணம் காரணமாக, பாடசாலைகளில் பிள்ளைகள் வருகையும் பாதிக்கப்பட்டுள்ளது. 5-ம் வகுப்புக்கு வந்தவுடனேயே பெண் குழந்தைகளுக்கு நிச்சயதார்த்தம் அல்லது திருமணம்” என்று தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் முதல் முறையாக கண்டுபிடிக்கப்பட்ட மாய வீதி! (படங்கள்)

இலங்கையில் முதல் முறையாக கண்டுபிடிக்கப்பட்ட மாய வீதி! (படங்கள்)


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்


நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 11 Evening

ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கல்வியங்காடு

30 Jul, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மன்னார், கொழும்பு

28 Aug, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சவுதி அரேபியா, Saudi Arabia, Mitcham, United Kingdom

27 Aug, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025