மட்டக்களப்பில் முதலிடம் பிடித்த சாணக்கியன்

Shanakiyan Rasamanickam ITAK Parliament Election 2024 Sri Lanka Parliament Election 2024
By Sathangani Nov 15, 2024 10:18 AM GMT
Report

இலங்கையின் பத்தாவது நாடாளுமன்றத் தேர்தலில் மட்டக்களப்பு (Batticaloa) மாவட்டத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சி (ITAK) சார்பில் போட்டியிட்ட இரா.சாணக்கியன் (Shanakiyan Rasamanickam) 65,458 விருப்பு வாக்குகளைப் பெற்று முதலிடத்தில் உள்ளார்.

நேற்று (14) நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான இறுதி தேர்தல் முடிவுகள் தேர்தல்கள் திணைக்களத்தினால் (Election Commission) இன்று (15) வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி 96,975 வாக்குகளைப் பெற்று 03 ஆசனங்களையும், தேசிய மக்கள் சக்தி (NPP) 55,498 வாக்குகளைப் பெற்று 01 ஆசனத்தினையும், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (SLMC) 40,139 வாக்குகளைப் பெற்று 01 ஆசனத்தையும் பெற்றுள்ளது.

யாழ் மாவட்டத்தைக் கைப்பற்றிய அநுரவின் திசைகாட்டி : விருப்பு வாக்கில் சிறீதரன் முன்னிலை

யாழ் மாவட்டத்தைக் கைப்பற்றிய அநுரவின் திசைகாட்டி : விருப்பு வாக்கில் சிறீதரன் முன்னிலை

நாடாளுமன்றத்திற்கு தெரிவானோர் 

அத்துடன் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் (TMVP) 31,286 வாக்குகளையும், ஐக்கிய மக்கள் சக்தி (SJB) 22,570 வாக்குகளையும், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி 14,540 வாக்குகளையும் பெற்றுள்ளது.

மட்டக்களப்பில் முதலிடம் பிடித்த சாணக்கியன் | Parliament Election Shanakiyan First In Batticalo

இந்த நிலையில் குறித்த கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள விருப்பு வாக்குகளின் பிரகாரம் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இலங்கை தமிழரசுக் கட்சி சார்பில் போட்டியிட்ட இரா.சாணக்கியன் 65,458 வாக்குகளையும், ஞா.சிறிநேசன் 22,773 வாக்குகளையும்  இ.ஸ்ரீநாத் 21,202 வாக்குகளையும் பெற்று தெரிவாகியுள்ளனர்.

மேலும் தேசிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்ட கந்தசாமி பிரபு 14,856 வாக்குகளை பெற்றுள்ளதுடன் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் 32,410 வாக்குகளையும் பெற்று நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பை தன்வசப்படுத்தியது தமிழரசுக்கட்சி : வெளியான இறுதி முடிவுகள்

மட்டக்களப்பை தன்வசப்படுத்தியது தமிழரசுக்கட்சி : வெளியான இறுதி முடிவுகள்

வன்னியில் வெற்றி பெற்ற எம்.பிக்களின் பெயர் பட்டியல்

வன்னியில் வெற்றி பெற்ற எம்.பிக்களின் பெயர் பட்டியல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், South Croydon, United Kingdom

14 Mar, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

அச்சுவேலி தெற்கு நாவற்காடு

12 Mar, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
நன்றி நவிலல்

மாதகல் மேற்கு, Crégy-lès-Meaux, France

11 Feb, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

அரியாலை, London, United Kingdom

12 Feb, 2026
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
மரண அறிவித்தல்

கண்டி, கொடிகாமம், Montreal, Canada

08 Mar, 2026
நன்றி நவிலல்

Seremban, Malaysia, Urumpirai, Ilford, United Kingdom

11 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

11 Mar, 2020
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், குருநகர், நெதர்லாந்து, Netherlands

11 Mar, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், அளவெட்டி, La Plaine-Saint-Denis, France

11 Mar, 2022
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

05 Mar, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023