மட்டக்களப்பை தன்வசப்படுத்தியது தமிழரசுக்கட்சி : வெளியான இறுதி முடிவுகள்

Election Commission of Sri Lanka Colombo Parliament of Sri Lanka Sri lanka election 2024 General Election 2024
By Sathangani Nov 15, 2024 04:37 AM GMT
Report

மட்டக்களப்பு மாவட்டத்தின் இறுதி தேர்தல் முடிவுகள்  

நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலுக்கான மட்டக்களப்பு மாவட்ட இறுதி தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

அதன்படி, இலங்கை தமிழரசுக் கட்சி (ITAK) 96,975 வாக்குகளைப் பெற்று 03 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது.

தேசிய மக்கள் சக்தி (NPP) 55, 498  வாக்குகளைப் பெற்று 01 ஆசனத்தைப் பெற்றுள்ளது.

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (SLMC) 40,139 வாக்குகளைப் பெற்று  01 ஆசனத்தைக் கைப்பற்றியுள்ளது.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி (TMVP) 31,256 வாக்குகளைப் பெற்றுள்ள நிலையில் எந்தவொரு ஆசனங்களையும் கைப்பற்றவில்லை.

மட்டக்களப்பை தன்வசப்படுத்தியது தமிழரசுக்கட்சி : வெளியான இறுதி முடிவுகள் | Sl Parliamentary Election Live Results Batticaloa

2020 நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்

இதேவேளை, கடந்த 2020ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின் போது மட்டக்களப்பு மாவட்டத்தில், அதிகூடிய வாக்குகள் மற்றும் ஆசனங்களை இலங்கைத் தமிழரசுக் கட்சி பெற்றுக் கொண்டது.

இதன்படி, இலங்கைத் தமிழரசுக் கட்சி 79,460 வாக்குளையும் 02 ஆசனங்களையும் மட்டக்களப்பு மாவட்டத்தில் வெற்றிகொண்டது.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினர் 67,692 வாக்குகளை பெற்றுக் கொண்டதுடன், 1 ஆசனத்தை மட்டக்களப்பு மாவட்டத்தில் வெற்றி கொண்டனர்.

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினர் மட்டக்களப்பு மாவட்டத்தில் 34,428 வாக்குகளைப் பெற்றுக் கொண்டதுடன் 1 ஆசனத்தை கைப்பற்றியுள்ளனர்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியினர் மட்டக்களப்பு மாவட்டத்தில் 33,424 வாக்குகளைப் பெற்றுக் கொண்டதுடன் 1 ஆசனத்தைப் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது. 

யாழ் மாவட்ட இறுதி முடிவுகள் : விருப்பு வாக்கில் சிறீதரன் முன்னிலை

யாழ் மாவட்ட இறுதி முடிவுகள் : விருப்பு வாக்கில் சிறீதரன் முன்னிலை

கண்டியில் சரித்திரம் படைத்த அநுர : வெளியான இறுதி முடிவுகள்

கண்டியில் சரித்திரம் படைத்த அநுர : வெளியான இறுதி முடிவுகள்

கம்பஹாவில் ஆசனங்களை அள்ளிய அநுர அணி : வெளியான இறுதி முடிவுகள்

கம்பஹாவில் ஆசனங்களை அள்ளிய அநுர அணி : வெளியான இறுதி முடிவுகள்

மட்டக்களப்பு - கல்குடா தேர்தல் முடிவுகள்

இலங்கை தமிழரசுக் கட்சி (ITAK) 27,734 வாக்குகளைப் பெற்றுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சி (SJB) 14227 வாக்குகளைப் பெற்றுள்ளது.  

தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி (TMVP)12250 வாக்குகளைப் பெற்றுள்ளது.

தேசிய மக்கள் சக்தி கட்சி (NPP) 11,981

சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (SLMC) 7350 வாக்குகளைப் பெற்றுள்ளது.

மட்டக்களப்பை தன்வசப்படுத்தியது தமிழரசுக்கட்சி : வெளியான இறுதி முடிவுகள் | Sl Parliamentary Election Live Results Batticaloa

மட்டக்களப்பு - மட்டக்களப்பு தேர்தல் முடிவுகள்

இதன்படி, ஐக்கிய மக்கள் சக்தி கட்சி (SJB) 36,146வாக்குகளைப் பெற்றுள்ளது.

இலங்கை தமிழரசுக் கட்சி (ITAK) 34,266 வாக்குகளைப் பெற்றுள்ளது.

சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (SLMC) 31,760  வாக்குகளைப் பெற்றுள்ளது.

தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி (TMVP)10,376 வாக்குகளைப் பெற்றுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சி (SJB) 5368 வாக்குகளைப் பெற்றுள்ளது.

மட்டக்களப்பை தன்வசப்படுத்தியது தமிழரசுக்கட்சி : வெளியான இறுதி முடிவுகள் | Sl Parliamentary Election Live Results Batticaloa

பட்டிருப்பு தேர்தல் தொகுதி

நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிருப்பு தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள்

இதன்படி, ஐக்கிய மக்கள் சக்தி கட்சி (SJB) 15,007வாக்குகளைப் பெற்றுள்ளது.

ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு (DTNA) 8684 வாக்குகளைப் பெற்றுள்ளது.

தேசிய மக்கள் சக்தி கட்சி (NPP) 7948 வாக்குகளைப் பெற்றுள்ளது.

இலங்கை தமிழரசுக் கட்சி (ITAK) 7490 வாக்குகளைப் பெற்றுள்ளது.  

சிறிலங்கா பொதுஜன பெரமுன (SLPP) 6044 வாக்குகளைப் பெற்றுள்ளது.

மட்டக்களப்பை தன்வசப்படுத்தியது தமிழரசுக்கட்சி : வெளியான இறுதி முடிவுகள் | Sl Parliamentary Election Live Results Batticaloa

மட்டக்களப்பு தபால் மூல வாக்கு முடிவு

நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான தபால் மூல வாக்குகளுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, இலங்கை தமிழரசுக் கட்சி(ITAK) 5,236 வாக்குகளைப் பெற்றுள்ளது.

தேசிய மக்கள் சக்தி கட்சி (NPP) 3,412 வாக்குகளைப் பெற்றுள்ளது.

தமிழ் மக்கள் விடுதலை புலிகள்(TMVP)1,383  வாக்குகளைப் பெற்றுள்ளது.

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ்(SLMC) 1,019 வாக்குகளைப் பெற்றுள்ளது.

ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி (DTNA) 966 வாக்குகளைப் பெற்றுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சி(SJB) 914 வாக்குகளைப் பெற்றுள்ளது.

2024 sri lankan parliamentary election batticaloa

ஆர்ப்பாட்டமின்றி வாக்களித்த அநுர : மக்களிடம் விடுத்த கோரிக்கை

ஆர்ப்பாட்டமின்றி வாக்களித்த அநுர : மக்களிடம் விடுத்த கோரிக்கை

நாடாளுமன்ற தேர்தல்: மாவட்ட ரீதியில் பதிவான மொத்த வாக்கு வீதம்

நாடாளுமன்ற தேர்தல்: மாவட்ட ரீதியில் பதிவான மொத்த வாக்கு வீதம்

முதலாவது தேர்தல் முடிவுகள் எப்போது வெளியாகும்: வெளியானது அறிவிப்பு

முதலாவது தேர்தல் முடிவுகள் எப்போது வெளியாகும்: வெளியானது அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, அளவெட்டி, டெக்சாஸ், United States

23 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

29 Oct, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, வள்ளிபுனம்

30 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை தெற்கு, கொழும்பு

29 Oct, 2024
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கொழும்பு

26 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, சிட்னி, Australia

28 Oct, 2015
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, வவுனிக்குளம், பருத்தித்துறை

26 Oct, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

27 Oct, 2011
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
6ம் ஆண்டு நினைவஞ்சலி

Edmonton, United Kingdom, England, United Kingdom

27 Oct, 2019
6ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, முகமாலை, பரந்தன்

28 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, கரம்பொன், Hamburg, Germany, Newbury Park, United Kingdom

27 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், Morden, United Kingdom

27 Oct, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, சுன்னாகம், London, United Kingdom

27 Oct, 2015
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Den Helder, Netherlands

21 Oct, 2025
மரண அறிவித்தல்

அச்சுவேலி, வெள்ளவத்தை, Pinner, United Kingdom

24 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
11ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

06 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024