நாடாளுமன்ற தேர்தல்: மாவட்ட ரீதியில் பதிவான மொத்த வாக்கு வீதம்

Sri Lanka Election Sri lanka election 2024 General Election 2024
By Raghav Nov 14, 2024 11:47 AM GMT
Report

புதிய இணைப்பு

2024 நாடாளுமன்ற தேர்தலில் மாவட்ட ரீதியாக பதிவாகியுள்ள வாக்கு சதவீதம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

  • கொழும்பு 65%
  • நுவரெலியா 68%
  • குருநாகல் 64%
  • மட்டக்களப்பு 61%
  • மாத்தறை 64%
  • புத்தளம் 56%
  • அனுராதபுரம் 65%
  • பதுளை 66%
  • மன்னார் - 70%
  • திருகோணமலை - 67%
  • முல்லைத்தீவு - 63
  • பொலனறுவை - 65%
  • இரத்தினபுரி - 65
  • காலி - 64%
  • யாழ்ப்பாணம் - 69%
  • ஹம்பாந்தோட்டை - 60%
  • மாத்தளை - 67%
  • கேகாலை - 65%
  • மொனராகலை - 63%
  • வவுனியா -65
  • கிளிநொச்சி - 62%
  • கண்டி - 62%
  • களுத்துறை - 64%
  • அம்பாறை - 62 %
  • கம்பஹா - 66%

இதேவேளை, வாக்காளர் பட்டியலின்படி,17,140,354 வாக்காளர்கள் இந்த ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க தகுதிப்பெற்றுள்ளனர்.

22 தேர்தல் மாவட்டங்களில், கம்பஹா மாவட்டம் அதிக வாக்காளர்களைக் கொண்ட மாவட்டமாக காணப்படுவதுடன் அந்த மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை 18 லட்சத்து 81,129 ​பேர் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கொழும்பு மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை 17 இலட்சத்து 65,351 ஆகும். வன்னி தேர்தல் மாவட்டத்தில் குறைந்தளவான வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் அந்த எண்ணிக்கை மூன்று இலட்சத்து 6,081 ஆகும்.

அதேநேரம், 2034 வாக்கு எண்ணும் நிலையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. நள்ளிரவுக்குள் முதல் தபால் வாக்கு முடிவுகளை வௌியிட எதிர்பார்க்கப்படுவதாக தேர்தல்கள் ஆணைக்குழு (Election Commission) தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற தேர்தல்: மாவட்ட ரீதியில் பதிவான மொத்த வாக்கு வீதம் | 2024 Sri Lankan Parliamentary Election

2034 வாக்கு எண்ணும் நிலையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.

நள்ளிரவுக்குள் முதல் தபால் வாக்கு முடிவுகளை வௌியிட எதிர்பார்க்கப்படுவதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது

நான்காம் இணைப்பு

2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இடம்பெற்று வரும் நிலையில், மதியம் 2.00 மணி நிலவரப்படி,

பதுளை - 51%

மொனராகலை - 46.6%

கேகாலை - 50%

அம்பாந்தோட்டை - 47%

வாக்கு சாவடிகளுக்கு முன்பாக வேட்பாளர்களின் சின்னங்கள் - காவல்துறை அசமந்தம்

வாக்கு சாவடிகளுக்கு முன்பாக வேட்பாளர்களின் சின்னங்கள் - காவல்துறை அசமந்தம்

நுவரெலியா - 55% 

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 42% ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது.

கம்பஹா - 52%

களுத்துறை - 45% 

கிளிநொச்சி - 46%

மன்னார் - 55%

மட்டக்களப்பு - 47%

திருகோணமலை - 51%

மொனராகலை - 47%

முன்றாம் இணைப்பு

2024 நாடாளுமன்றத் தேர்தலில் பிற்பகல் 1.00 மணி நிலவரப்படி அறிவிக்கப்பட்ட வாக்குகளின் சதவீதம் கீழே உள்ளது.

கொழும்பு - 54%

வன்னி - 46%

இரத்தினபுரி - 40%

யாழ்ப்பாணம் - 36%

காலி - 24%

பதுளை 48%

மொனராகலை 44%

நுவரெலியா 50%

திகாமடுல்ல 37%

தேர்தல் குறித்து பரப்பப்படும் போலிச் செய்திகள் : தேர்தல் ஆணைக்குழுவின் அறிவிப்பு

தேர்தல் குறித்து பரப்பப்படும் போலிச் செய்திகள் : தேர்தல் ஆணைக்குழுவின் அறிவிப்பு


இரண்டாம் இணைப்பு 

நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று காலை 7 மணி முதல் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றன.

இதன்படி இன்று நண்பகல் 12 மணி வரையான காலப்பகுதியில் சில தேர்தல் மாவட்டங்களில் அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளின் சதவீதம் பின்வருமாறு,

கம்பஹா - 40% கேகாலை - 32% புத்தளம் - 30% கண்டி - 30% நுவரெலியா - 40%  மாத்தறை - 34% மட்டக்களப்பு - 32% 

முதலாம் இணைப்பு

10 ஆவது நாடாளுமன்றத்திற்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான பொதுத் தேர்தல் வாக்களிப்பு ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.

நாடாளுமன்ற தேர்தல்: மாவட்ட ரீதியில் பதிவான மொத்த வாக்கு வீதம் | 2024 Sri Lankan Parliamentary Election

22 தேர்தல் மாவட்டங்களில் இன்று காலை 7 மணிமுதல் பிற்பகல் 4 மணிவரையில் வாக்களிப்பு நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளன.

இந்நிலையில் இன்று காலை 10 மணிவரையிலான வாக்கு பதிவுகளின் படி

மன்னாரில் ஆரம்பமான வாக்களிப்பு : 6 விதிமீறல் சம்பவங்கள் பதிவு

மன்னாரில் ஆரம்பமான வாக்களிப்பு : 6 விதிமீறல் சம்பவங்கள் பதிவு

கொழும்பு - 20%

யாழ்ப்பாணம் - 16%

கண்டி - 25%

பொதுத் தேர்தல் வாக்களிப்பு

பதுளை - 21%

வன்னி - 15%

நுவரெலியா - 20%

திகாமடுல்ல - 18%

முல்லைத்தீவு மாவட்டத்தில் பதிவான மொத்த வாக்கு வீதம்

முல்லைத்தீவு மாவட்டத்தில் பதிவான மொத்த வாக்கு வீதம்

கேகாலை - 20%

மட்டக்களப்பு - 15%

பொலன்னறுவை - 22%

புத்தளம் - 22%

திருகோணமலை - 23%

நுவரெலியாவில் பதிவான மொத்த வாக்கு வீதம் !

நுவரெலியாவில் பதிவான மொத்த வாக்கு வீதம் !

குருநாகல் - 22%

மாத்தறை - 10 %

இரத்தினபுரி - 20%   

களுத்துறை - 20% ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த தேர்தலில் 8500 இற்கும் மேற்பட்ட நாடாளுமன்ற வேட்பாளர்கள் போட்டியிடுவதுடன் வாக்களிக்கத் தகுதியானவர்களின் எண்ணிக்கை 17,140,354 ஆகும்.

யாழில் தேர்தல் கடமையில் ஈடுபட்ட காவல்துறை உத்தியோகத்தர் திடீரென உயிரிழப்பு

யாழில் தேர்தல் கடமையில் ஈடுபட்ட காவல்துறை உத்தியோகத்தர் திடீரென உயிரிழப்பு

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில் மேற்கு, Toronto, Canada

10 Mar, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Savigny-le-Temple, France

07 Mar, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

இணுவில், Scarborough, Canada

09 Feb, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய் மத்தி, Brampton, Canada

07 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Southgate, United Kingdom

08 Mar, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
மரண அறிவித்தல்

நல்லூர், Scarborough, Canada

05 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
மரண அறிவித்தல்

வவுனியா, Milton Keynes, United Kingdom

25 Feb, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025