மன்னாரில் ஆரம்பமான வாக்களிப்பு : 6 விதிமீறல் சம்பவங்கள் பதிவு

Mannar Sri Lanka Parliament Election 2024 Sri Lanka Parliament Election 2024
By Sathangani Nov 14, 2024 07:15 AM GMT
Report

புதிய இணைப்பு

மன்னார் மாவட்டத்தில் இன்றைய தேர்தல் வாக்கு பதிவுகளின் போது 6 தேர்தல் விதி மீறல் சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர் க.கனகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மன்னார் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கொண்டவாறு தெரிவித்தார்.

மன்னாரில் ஆரம்பமான வாக்களிப்பு : 6 விதிமீறல் சம்பவங்கள் பதிவு | Sl Parliament Election 2024 Voting Start In Mannar

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ”மன்னார் மாவட்ட தேர்தல் நிலவரத்தை பொறுத்தவரையில் காலை 7 மணி தொடக்கம் 10 மணி வரையான நிலவரப்படி 98 வாக்களிப்பு நிலையங்களில் 21,784 வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது மொத்த வாக்களிப்பில் 24 வீதமாகும்.

அத்துடன் தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்து இன்று வரை மன்னார் மாவட்டத்தில் 26 தேர்தல் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

அவற்றில் இன்றைய தினம் 6 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதுடன் அவை சுமுகமான முறையில் தீர்க்கப்பட்டுள்ளன” என அவர் தெரிவித்துள்ளார்.

முதலாம் இணைப்பு 

இலங்கையின் 10வது நாடாளுமன்ற தேர்தலுக்கான (Sri Lanka parliamentary Election) வாக்களிப்பு நடவடிக்கைகள் மன்னார் (Mannar) மாவட்டத்தில் ஆரம்பமாகியுள்ளன.

இன்று (14) காலை 7 மணி முதல் மன்னாரில் தெரிவு செய்யப்பட்ட வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்புகள் இடம்பெற்று வருகின்றது.

வன்னி மாவட்டம் (Vanni Electoral District) - மன்னார் தேர்தல் தொகுதியில் 98 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்புகள் நடைபெற்று வருகின்றது.

யாழில் தேர்தல் கடமையில் ஈடுபட்ட காவல்துறை உத்தியோகத்தர் திடீரென உயிரிழப்பு

யாழில் தேர்தல் கடமையில் ஈடுபட்ட காவல்துறை உத்தியோகத்தர் திடீரென உயிரிழப்பு

வாக்களிக்க தகுதி பெற்றுள்ளோர்

காலையில் சற்று மந்த கதியில் வாக்களிப்புகள் இடம்பெற்றாலும் பின்னர் மக்கள் அதிகமாக வருகைதந்து வாக்களிப்பதை அவதானிக்கக் கூடியதாக உள்ளதாக  எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

மன்னாரில் ஆரம்பமான வாக்களிப்பு : 6 விதிமீறல் சம்பவங்கள் பதிவு | Sl Parliament Election 2024 Voting Start In Mannar

மன்னார் மாவட்டத்தில் 90 ஆயிரத்து 607 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

இந்த நிலையில் கடந்த ஜனாதிபதி தேர்தலை பார்க்கிலும் காலை நிலவரப்படி அதிகமான மக்கள் ஆர்வமாக வாக்களித்து வருவதை அவதானிக்க கூடியதாக உள்ளதாக பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வாக்கு சாவடிகளுக்கு முன்பாக வேட்பாளர்களின் சின்னங்கள் - காவல்துறை அசமந்தம்

வாக்கு சாவடிகளுக்கு முன்பாக வேட்பாளர்களின் சின்னங்கள் - காவல்துறை அசமந்தம்

இலங்கையின் 10 வது நாடாளுமன்றத்திற்கான பொதுத் தேர்தல் இன்று...!

இலங்கையின் 10 வது நாடாளுமன்றத்திற்கான பொதுத் தேர்தல் இன்று...!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


GalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், அத்தியடி, நல்லூர், கொழும்பு

28 Mar, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

நுணாவில், சாம்பல்தீவு

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, நெதர்லாந்து, Netherlands

26 Apr, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Woolwich, United Kingdom

26 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, சூரிச், Switzerland

25 Apr, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada

19 Apr, 2013
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024