கம்பஹாவில் ஆசனங்களை அள்ளிய அநுர அணி : வெளியான இறுதி முடிவுகள்
கம்பஹா இறுதி முடிவுகள்
நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலுக்கான கம்பஹா மாவட்ட இறுதி தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தி (NPP) 898,759 வாக்குகளைப் பெற்று 16 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி (SJB) 150,445 வாக்குகளைப் பெற்று 3 ஆசனங்களை வெற்றி கொண்டுள்ளது.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) 49,516 வாக்குகளைப் பெற்றுள்ள நிலையில் எவ்வித ஆசனங்களையும் கைப்பற்றவில்லை.
புதிய ஜனநாயக முன்னணி (NDF) 47,512 வாக்குகளைப் பெற்றக்கொண்டுள்ளதுடன் எந்தவொரு ஆசனங்களையும் பெற்றுக்கொள்ளவில்லை.
2020 தேர்தல் முடிவுகள்
இதேவேளை, கடந்த 2020ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின் போது கம்பஹா மாவட்டத்தில், அதிகூடிய வாக்குகள் மற்றும் ஆசனங்களை ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன பெற்றுக் கொண்டது.
இதன்படி, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன 807,896 வாக்குளையும் 13 ஆசனங்களையும் கம்பஹா மாவட்டத்தில் வெற்றிகொண்டது.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சியினர் கம்பஹா மாவட்டத்தில் 285,809 வாக்குகளை பெற்றுக் கொண்டதுடன், 4 ஆசனங்களை வெற்றிகொண்டுள்ளனர்.
தேசிய மக்கள் சக்தி கட்சியினர் கம்பஹா மாவட்டத்தில் 61,833 வாக்குகளைப் பெற்றுக்கொண்டதுடன், 1 ஆசனத்தை வெற்றிகொண்டனர்.
ஐக்கிய தேசியக் கட்சி, கம்பஹா மாவட்டத்தில் 28,282 வாக்குகளைப் பெற்றுக் கொண்டதுடன் எவ்வித ஆசனங்களையும் பெற்றுக் கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கம்பஹா - அட்டனகல தேர்தல் தொகுதி
நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலுக்கான கம்பஹா மாவட்டம் அட்டனகல தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தி (NPP) 70,026 வாக்குகளைப் பெற்றுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி (SJB) 11,187 வாக்குகளைப் பெற்றுள்ளது.
புதிய ஜனநாயக முன்னணி கட்சி (NDF) 4,958 வாக்குகளைப் பெற்றுள்ளது.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) 2,581 வாக்குகளைப் பெற்றுள்ளது.
கம்பஹா - கட்டான தேர்தல் தொகுதி
நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலுக்கான கம்பஹா மாவட்டம் கட்டான தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி (NPP) 75, 180 வாக்குகளைப் பெற்றுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சி (SJB) 12, 932 வாக்குகளைப் பெற்றுள்ளது.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) 4, 848 வாக்குகளைப் பெற்றுள்ளது.
புதிய ஜனநாயக முன்னணி கட்சி (NDF) 4, 047 வாக்குகளைப் பெற்றுள்ளது.
ஐக்கிய ஜனநாயக குரல் கட்சி (UDV) 3, 316 வாக்குகளைப் பெற்றுள்ளது.
மினுவாங்கொட தேர்தல் தொகுதி
நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலுக்கான கம்பஹா மாவட்டம் மினுவாங்கொட தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி (NPP) 71,822 வாக்குகளைப் பெற்றுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சி (SJB) 13,033 வாக்குகளைப் பெற்றுள்ளது.
புதிய ஜனநாயக முன்னணி கட்சி (NDF) 3,192 வாக்குகளைப் பெற்றுள்ளது.
ஐக்கிய ஜனநாயக குரல் கட்சி (UDV) 1,912 வாக்குகளைப் பெற்றுள்ளது.
கம்பஹா - வத்தல தேர்தல் தொகுதி
நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலுக்கான கம்பஹா மாவட்டம் வத்தல தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி (NPP) 60,364 வாக்குகளைப் பெற்றுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சி (SJB) 14, 665 வாக்குகளைப் பெற்றுள்ளது.
புதிய ஜனநாயக முன்னணி கட்சி (NDF) 3, 964 வாக்குகளைப் பெற்றுள்ளது.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) 1, 947 வாக்குகளைப் பெற்றுள்ளது.
திவுலுபிட்டிய தேர்தல் தொகுதி
நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலுக்கான கம்பஹா மாவட்டம் திவுலுபிட்டிய தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி (NPP) 50,590 வாக்குகளைப் பெற்றுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சி (SJB) 11,390 வாக்குகளைப் பெற்றுள்ளது.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) 8,451 வாக்குகளைப் பெற்றுள்ளது.
புதிய ஜனநாயக முன்னணி கட்சி (NDF) 1,876 வாக்குகளைப் பெற்றுள்ளது.
நீர்கொழும்பு தேர்தல் தொகுதி
நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலுக்கான கம்பஹா மாவட்டம் நீர்கொழும்பு தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி (NPP) 52,237 வாக்குகளைப் பெற்றுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சி (SJB) 8,068 வாக்குகளைப் பெற்றுள்ளது.
புதிய ஜனநாயக முன்னணி கட்சி (NDF) 3,882 வாக்குகளைப் பெற்றுள்ளது.
ஐக்கிய ஜனநாயக குரல் கட்சி (UDV) 1,853 வாக்குகளைப் பெற்றுள்ளது.
கம்பஹா தேர்தல் தொகுதி
கம்பஹா தேர்தல் தொகுதியின் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி (NPP) 82,357 வாக்குகளைப் பெற்றுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சி(SJB) 9,020 வாக்குகளைப் பெற்றுள்ளது.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) 5,231 வாக்குகளைப் பெற்றுள்ளது.
புதிய ஜனநாயக முன்னணி கட்சி (NDF) 3,075 வாக்குகளைப் பெற்றுள்ளது.
மிரிகம தேர்தல் தொகுதி
கம்பஹா - மிரிகம தேர்தல் தொகுதியின் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி (NPP)16,619 வாக்குகளைப் பெற்றுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சி(SJB) 12,058 வாக்குகளைப் பெற்றுள்ளது.
புதிய ஜனநாயக முன்னணி கட்சி (NDF) 3,560வாக்குகளைப் பெற்றுள்ளது.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) 2,632 வாக்குகளைப் பெற்றுள்ளது.
நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் கம்பஹா மாவட்டத்திற்கான தபால் மூல வாக்குகளுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி (NPP) 42,808 வாக்குகளைப் பெற்றுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சி(SJB) 33,37 வாக்குகளைப் பெற்றுள்ளது.
புதிய ஜனநாயக முன்னணி கட்சி (NDF) 2,280 வாக்குகளைப் பெற்றுள்ளது.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) 1,637 வாக்குகளைப் பெற்றுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |