ஹார்முஸ் நீரிணையில் அதிகரிக்கும் பதற்றம்: ஈரானின் பலத்தை முடக்கியதாக ட்ரம்ப் அதிரடி

United States of America Iran Middle East World
By Shalini Balachandran Mar 16, 2026 09:38 PM GMT
Report

ஹார்முஸ் நீரிணையில் வர்த்தகக் கப்பல் போக்குவரத்திற்கு அச்சுறுத்தலாக விளங்கும் ஈரானின் திறனை அமெரிக்கா சிதைத்து வருவதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், அங்கு 30-இற்கும் மேற்பட்ட கண்ணிவெடி கப்பல்கள் அழிக்கப்பட்டுள்ளதாக அவர் உரிமை கோரியுள்ளார்.

இருப்பினும் அந்த நீரிணையில் ஏதேனும் கண்ணிவெடிகள் வீசப்பட்டதா என்பது குறித்து அமெரிக்கா இன்னும் உறுதிப்படுத்தவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.

2026 உலகக் கோப்பையில் ஈரான் பங்கேற்பு...! ட்ரம்பின் அச்சுறுத்தலுக்கு பதிலடி

2026 உலகக் கோப்பையில் ஈரான் பங்கேற்பு...! ட்ரம்பின் அச்சுறுத்தலுக்கு பதிலடி

கண்ணிவெடி கப்பல்

மேலும் தெரிவித்த அவர், தங்களுக்குத் தெரிந்தவரை அவர்களின் அனைத்து கண்ணிவெடி கப்பல்களையும் தாக்கியுள்ளோம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஹார்முஸ் நீரிணையில் அதிகரிக்கும் பதற்றம்: ஈரானின் பலத்தை முடக்கியதாக ட்ரம்ப் அதிரடி | Trump Claims Iran Naval Mine Ships Destroyed

இருப்பினும், ஏதேனும் கண்ணிவெடிகள் உள்ளே வீசப்பட்டுள்ளதா என்பது குறித்துத் தாங்கள் உறுதியாக இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நீரிணையில் கப்பல் போக்குவரத்தை மீண்டும் திறக்க உதவுமாறு மற்ற நாடுகளுக்கு ட்ரம்ப் விடுத்த கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தியதுடன், சில நாடுகள் உதவிக்கு வருவதாகத் தெரிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ட்ரம்பின் கோரிக்கையை அதிரடியாக நிராகரித்தது ஜெர்மனி!

ட்ரம்பின் கோரிக்கையை அதிரடியாக நிராகரித்தது ஜெர்மனி!

இயற்கை எரிவாயு

அதேவேளை, மற்ற நாடுகள் உதவுவதில் அவ்வளவு ஆர்வம் காட்டவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதல்களுக்குப் பதிலடியாக ஈரான் ட்ரோன்கள், ஏவுகணைகள் மற்றும் கண்ணிவெடிகளைப் பயன்படுத்தி, உலகளாவிய எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவின் ஐந்தில் ஒரு பகுதியைத் கொண்டு செல்லும் இந்த நீரிணையை மூடியுள்ளது.

ஹார்முஸ் நீரிணையில் அதிகரிக்கும் பதற்றம்: ஈரானின் பலத்தை முடக்கியதாக ட்ரம்ப் அதிரடி | Trump Claims Iran Naval Mine Ships Destroyed

இந்த நிலையில் அதனைப் பாதுகாக்க மற்ற நாடுகள் உதவ வேண்டும் என ட்ரம்ப் விரும்புகிறார்.

இந்தநிலையில், தாங்கள் பல ஆண்டுகளாகப் பாதுகாத்த சில நாடுகள் இதில் ஆர்வம் காட்டவில்லை எனத் தெரிவித்துள்ள ட்ரம்ப், அவர்களின் அந்த ஆர்வத்தின் அளவு தனக்கு முக்கியமானது எனத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழில் இன்றுமாலை கோர விபத்து : சகோதரர்கள் இருவர் ஸ்தலத்தில் பலி

யாழில் இன்றுமாலை கோர விபத்து : சகோதரர்கள் இருவர் ஸ்தலத்தில் பலி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

இணுவில் கிழக்கு, Langenthal, Switzerland

31 Jul, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

03 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Koniz, Switzerland

31 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சூரிச், Switzerland

30 Jul, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Lugano, Switzerland

04 Aug, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கனகாம்பிகைக்குளம்

02 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 5ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, சென்னை, India

03 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு

03 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், பிரித்தானியா, United Kingdom, மானிப்பாய், கொழும்பு, Uganda

02 Aug, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, திருவையாறு

03 Aug, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
மரண அறிவித்தல்

அரியாலை, ஜேர்மனி, Germany

30 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Roissy-en-Brie, France

31 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, யாழ்ப்பாணம், London, United Kingdom, மெல்போன், Australia

29 Jul, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

28 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025