மஹர சிறைச்சாலைக்கு விரையும் அரச இரசாயனப் பகுப்பாய்வுத் திணைக்களம்

Sri Lanka Police Sri Lanka Police Investigation Law and Order Prison
By Sathangani Aug 03, 2026 05:58 AM GMT
Report

மஹர சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் அரச இரசாயனப் பகுப்பாய்வுத் திணைக்களம் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, அரச இரசாயனப் பகுப்பாய்வுத் திணைக்களம் கண்காணிப்பு நடவடிக்கைகள் இன்று (03) மேற்கொள்ளப்படும் எனவும் நீதவான் விசாரணை நேற்று (02) இடம்பெற்றதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர். ​

மஹர சிறைச்சாலையில் கடந்த சனிக்கிழமை (01) ஏற்பட்ட பதற்றநிலையைத் தொடர்ந்து 104 கைதிகள் வேறு சிறைச்சாலைகளுக்கு இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதிகாலையில் பேருந்துகள் மோதி கோர விபத்து

அதிகாலையில் பேருந்துகள் மோதி கோர விபத்து

வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றம் 

அதற்கமைய, அவர்கள் தும்பர, வெலிகடை, பூசா, களுத்துறை, பதுளை, மட்டக்களப்பு மற்றும் பொலன்னறுவை ஆகிய சிறைச்சாலைகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

மஹர சிறைச்சாலைக்கு விரையும் அரச இரசாயனப் பகுப்பாய்வுத் திணைக்களம் | Forensic Inspections Underway Mahara Prison Unrest

​சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்ற நிலையினால் கைதி ஒருவர் உயிரிழந்ததுடன், மேலும் 10 பேர் காயமடைந்த நிலையில் அவர்கள் தற்போது ராகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ​

குறித்த சம்பவத்தின் போது கைதிகளினால் சிறைச்சாலையின் கட்டடங்கள் மற்றும் பெருமளவிலான சொத்துக்களுக்குச் சேதம் விளைவிக்கப்பட்டிருந்த நிலையில், அதன் சேதம் 15 கோடி ரூபாய்க்கும் அதிகம் என தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

கண்டி, நுவரெலியா மாவட்டங்களிலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை!

கண்டி, நுவரெலியா மாவட்டங்களிலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை!

தமிழர் பகுதியில் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட ஆண்

தமிழர் பகுதியில் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட ஆண்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 



ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்