தமிழர் பகுதியில் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட ஆண்
Sri Lanka Police
Kilinochchi
Sri Lanka Police Investigation
Death
By Thulsi
கிளிநொச்சி பகுதியில் எரிந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்க்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்து சடலம் இன்று திங்கட்கிழமை (03) கிளிநொச்சி இரணை மடுக்குளத்தை அண்மித்த பகுதியில் மீட்க்கப்பட்டுள்ளது.
மேலும், இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகளை கிளிநொச்சி காவல்துறையினர் ஆரம்பித்துள்ளனர்.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்