ஈரானிய மண்ணில் அமெரிக்க இராணுவம் தரையிறங்கினால்...! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

United States of America Iran Middle East World
By Shalini Balachandran Mar 16, 2026 09:45 PM GMT
Report

அமெரிக்கா தனது இராணுவ வீரர்களை ஈரானிய மண்ணில் தரையிறக்கினால் அது அமெரிக்காவிற்குப் படுதோல்வியாக அமையும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

ஈரானின் பிரதி வெளியுறவு அமைச்சர் மஜித் தக்த்-ரவஞ்சி (Majid Takht-Ravanchi) இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

சர்வதேச ஊடகமொன்றிற்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் இதனை அவர் தெரிவித்துள்ளார்.

ஹார்முஸ் நீரிணையில் அதிகரிக்கும் பதற்றம்: ஈரானின் பலத்தை முடக்கியதாக ட்ரம்ப் அதிரடி

ஹார்முஸ் நீரிணையில் அதிகரிக்கும் பதற்றம்: ஈரானின் பலத்தை முடக்கியதாக ட்ரம்ப் அதிரடி

வரலாற்றுத் தவறு

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், ஈரானின் நிலப்பரப்பில் ஊடுருவ அமெரிக்கா முயற்சித்தால் அது மிகப்பெரிய வரலாற்றுத் தவறாக அமையும் எனச் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்தோடு, அமெரிக்கப் படைகள் அங்கு நுழையும் பட்சத்தில் அவர்கள் மிகக் கடுமையான எதிர்ப்பைச் சந்திக்க நேரிடும் என்றும் அது ஒருபோதும் முடிவில்லாத ஒரு போராக மாறும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஈரானிய மண்ணில் அமெரிக்க இராணுவம் தரையிறங்கினால்...! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | Iran Warns Us Of Vietnam Style Defeat 2026

அமெரிக்கா முன்னர் வியட்நாமில் சந்தித்த பாரிய உயிரிழப்புகள் மற்றும் தோல்விகளை நினைவூட்டிய அமைச்சர், ஈரானும் அத்தகையதொரு சவாலாகவே இருக்கும் எனச் சுட்டிக்காட்டியுள்ளார்.

அமெரிக்கா எப்போது போரைத் தொடங்குவது என்பதைத் தீர்மானிக்கலாம், ஆனால் அதனை எப்போது முடிப்பது என்பது அவர்கள் கையில் இருக்காது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

2026 உலகக் கோப்பையில் ஈரான் பங்கேற்பு...! ட்ரம்பின் அச்சுறுத்தலுக்கு பதிலடி

2026 உலகக் கோப்பையில் ஈரான் பங்கேற்பு...! ட்ரம்பின் அச்சுறுத்தலுக்கு பதிலடி

ஆக்கிரமிப்பு நடவடிக்கை

பிராந்தியத்தில் நிலவும் அமைதியற்ற சூழலுக்கு இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளே காரணம் என்று குற்றம் சாட்டிய அவர், அமெரிக்கா கண்மூடித்தனமாக இஸ்ரேலை ஆதரிப்பது நிலைமையை மேலும் மோசமாக்குவதாகத் தெரிவித்துள்ளார்.

ஈரான் ஒருபோதும் போரை விரும்புவதில்லை, ஆனால் தனது இறையாண்மையைப் பாதுகாப்பதில் பின்வாங்காது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஈரானிய மண்ணில் அமெரிக்க இராணுவம் தரையிறங்கினால்...! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | Iran Warns Us Of Vietnam Style Defeat 2026

மேலும், எவ்வித அச்சுறுத்தல்களுக்கும் ஈரான் பணியாது என்பதையும் அவர் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.

தற்போது வளைகுடா பிராந்தியத்தில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், ஈரானின் இந்த எச்சரிக்கை சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ட்ரம்பின் கோரிக்கையை அதிரடியாக நிராகரித்தது ஜெர்மனி!

ட்ரம்பின் கோரிக்கையை அதிரடியாக நிராகரித்தது ஜெர்மனி!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, பருத்தித்துறை, Scarborough, Canada

01 May, 2026
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, கொழும்பு, Mississauga, Canada

25 Apr, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada, London, United Kingdom

27 Apr, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024