குற்றச் செயல்களில் ஈடுபடும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க தீர்மானம்
                                    
                    Parliament of Sri Lanka
                
                                                
                    Dr Wijeyadasa Rajapakshe
                
                                                
                    Sri Lanka
                
                        
        
            
                
                By Kathirpriya
            
            
                
                
            
        
    ஊழல் மோசடிகள் மற்றும் குற்றச் செயல்களில் ஈடுபடும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பாரியளவிலான ஊழல் மோசடி குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் நோக்கில் நீதிமன்றங்களுக்கு நிகரான குறிப்பிட்ட சில அதிகாரங்களை உடைய நாடாளுமன்ற அதிகாரசபை நிறுவப்பட உள்ளது.
இந்த அதிகாரசபை சுயாதீனமாக இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளதோடு குற்றச் செயல்களில் ஈடுபட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்புரிமையிலிருந்து நீக்கப்படக் கூடிய வகையில் இந்த அதிகாரசபை நிறுவப்பட உள்ளது.
இது தொடர்பான மேலும் பல செய்திகளை இன்றைய காலை நேர செய்தித் தொகுப்பில் காண்க.
 
    
                                
            மரண அறிவித்தல்
        
        
            1ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            2ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
 
                 
                         
                         
                         
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        