இன்றைய நாடாளுமன்ற அமர்வு - நேரலை
Parliament of Sri Lanka
Sri Lanka Parliament
By Vanan
இன்றைய (18) நாடாளுமன்ற அமர்வு மு.ப. 09.30 மணிக்கு ஆரம்பமாகியுள்ளதுடன், மு.ப. 09.30 மணி முதல் மு.ப. 10.30 மணி வரை வாய்மூல விடைக்கான வினாக்களுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
அதன்பின்னர், மு.ப 10.30 மணி முதல் பி.ப 1.30 மணி வரை சுங்கக் கட்டளைச் சட்டத்தின் கீழ் தீர்மானம் (அத்தியாயம் 235) மற்றும் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் மூன்று ஒழுங்குவிதிகள் என்பன விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.
அதனையடுத்து, பி.ப 1.30 மணி முதல் பி.ப 5.30 மணி வரை எதிரட்ச்சியினால் கொண்டுவரப்படும் பிரேரணைக்கு அமைய 'தற்போது பாலஸ்தீன மக்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள்' தொடர்பான ஒத்திவைப்பு விவாதம் இடம்பெறவுள்ளது.
இன்றைய நாளுக்கான ஒழுங்குப் பத்திரத்தை படிக்க இந்த இணைப்பை அழுத்துங்கள்
நேரலை
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி