இன்றைய நாடாளுமன்ற அமர்வு - (நேரலை)
Parliament of Sri Lanka
Ranil Wickremesinghe
By Kathirpriya
நாடாளுமன்றம் இன்று 08 ஆம் திகதி முதல் 11 ஆம் திகதி வரை கூடவுள்ளது.
கடந்த மாதம் 21 ஆம் திகதி நடைபெற்ற நாடாளுமன்ற குழுக்கூட்டத்திலேயே மேற்கண்ட தீர்மானம் எட்டப்பட்டது.
அதன்படி நாடாளுமன்ற அமர்வின் ஒவ்வொரு நாளிலும் மு.ப. 9.30 முதல் மு.ப. 10.30 மணி வரை வாய்மூல வினா விடைகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆளும் கட்சியினால் கொண்டுவரப்படும் பிரேரணைக்கு அமைய 2023 ஆம் ஆண்டுக்கான அரையாண்டு அரசிறை நிலைமை அறிக்கை தொடர்பான ஒத்திவைப்பு விவாதம் இன்றைய (08) நாடாளுமன்ற அமர்வில் மு.ப. 10.30 மணி முதல் பி.ப. 5.30 மணி வரை இடம்பெறவுள்ளது.
இன்றைய அமர்வு நேரலை
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி