கோட்டா கோ கம போராட்டக்காரர்களிடம் தமது நிலைப்பாட்டை அறிவித்த கூட்டமைப்பு! (காணொளி)
M A Sumanthiran
Tamil National Alliance
SL Protest
Gota Go Gama
By Kanna
கோட்டா கோ கம போராட்டக்காரர்களின் அனைத்து திட்டங்களுக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு முழுமையாக இணங்குவதாக அக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இதே திட்டங்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பும் இவ்வளவு காலமாக முன்வைத்து வந்ததாகவும் ஆனால் அவற்றை நிறைவேற்ற முடியவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
கோட்டா கோ கம போராட்டக்கார்களுடன் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்தவை காணொளி வாயிலாக,
தமிழ்ப் பொது வேட்பாளர்: சிவில் சமூகங்கள் எடுத்த முடிவு. 3 நாட்கள் முன்
இராணுவ ஆக்கிரமிப்பில் திருகப்படும் தமிழரின் உழைப்பு
1 வாரம் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி