அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து கட்சித் தலைவர்களுடன் பேச்சு
Mahinda Yapa Abeywardena
Sri Lanka
By Vanan
கட்சித் தலைவர்கள் கூட்டம் ஏப்ரல் 28ஆம் திகதி நடைபெறவுள்ளது.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் அன்று காலை 10 மணிக்கு கூட்டம் ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அரசியலமைப்பின் 21ஆவது திருத்தம் தொடர்பில் எதிர்க்கட்சிகள் முன்வைத்துள்ள பிரேரணைகள் தொடர்பிலான அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து இந்தச் சந்திப்பில் கலந்துரையாடப்படவுள்ளது.

4ம் ஆண்டு நினைவஞ்சலி