கனடாவில் விமான கதவை திறந்து கீழே விழுந்த பயணியால் அதிர்ச்சி
Toronto
Canada
By Sumithiran
கனடாவில் விமானக் கதவை திறந்து பயணியொருவர் கீழே வீழ்ந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கனடாவின் பியர்சன் விமான நிலையத்தில் எயார் கனடா விமான சேவைக்கு சொந்தமான விமானமொன்று ரொறன்ரோவிலிருந்து டுபாய் நோக்கி பயணிக்க தயாரான நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
விமான கதவை திறந்து கீழே விழுந்த பயணி
இதன்போது விமானத்தின் அவசர வெளியேறல் கதவை பயணி ஒருவர் திறந்து கீழே வீழ்ந்துள்ளார்.
பயணி கீழே வீழ்ந்து காயமடைந்த நிலையில் விமானப் பயணம் காலம் தாழ்த்தப்பட்டுள்ளது.
காவல்துறையினர் விசாரணை
எதனால் பயணி விமானத்தின் கதவை திறந்தார் என்பது பற்றிய தகவல்கள் வெளியிடப்படவில்லை சம்பவம் தொடாபில் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 1 நாள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
5 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி