யாழ். கோண்டாவில் பூட்சிற்றிகளில் சிக்கிய வண்டுமொய்த்த பொருட்கள்

Sri Lanka Police Jaffna Sri Lanka Police Investigation
By Raghav Jan 07, 2025 10:15 AM GMT
Report

யாழ்ப்பாணம் (Jaffna) - கோண்டாவில் பகுதிகளில் உள்ள பூட்சிற்றிகளில் (Food City) சுகாதார சீர்கேடுகளுக்கு தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.

கோண்டாவில் பொது சுகாதார பரிசோதகர் க. ஜெகானந்தன் கோண்டாவில் பகுதிகளில் உள்ள பூட்சிற்றிகளில் வண்டுமொய்த்த திகதி காலாவதியான பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது.

இதனையடுத்து மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் நிர்மலானந்தனின் ஆலோசனையிலும் வழிகாட்டலிலும், க. ஜெகானந்தன் தலைமையிலான குழுவினரால் குறித்த பூட்சிற்றிகள் (18.12.2024) தினம் திடீர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

திடீரென முளைத்த பதாகையால் தமிழர் பகுதியில் பரபரப்பு

திடீரென முளைத்த பதாகையால் தமிழர் பகுதியில் பரபரப்பு

காலாவதியான பொருட்கள்

இதன்போது, திகதி காலாவதியான பொருட்கள், வண்டு மொய்த்த பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த இரு பூட்சிற்றிகள் இனங்காணப்பட்டுள்ளது.

யாழ். கோண்டாவில் பூட்சிற்றிகளில் சிக்கிய வண்டுமொய்த்த பொருட்கள் | Penalties Imposed For Health Violations

குறித்த பொருட்களை கைப்பற்றிய பொது சுகாதார பரிசோதகர் க. ஜெகானந்தன், பூட்சிற்றி முகாமையாளர்களிற்கு எதிராக நேற்றையதினம் (06.01.2024) வழக்கு தாக்கல் செய்தார்.

மேலும், வழக்கினை அன்றையதினமே விசாரணைக்கு எடுத்து கொண்ட நீதவான் முகாமையாளர்களிற்கு 60,000/=, 30,000/= தண்டம் விதித்து தீர்ப்பளித்ததுடன் கடுமையான எச்சரிக்கையையும் வழங்கியுளடளார்.

you may like this,


யாழில் கட்டாக்காலி மாடுகள் வைத்திருப்பவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அதிரடி எச்சரிக்கை!

யாழில் கட்டாக்காலி மாடுகள் வைத்திருப்பவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அதிரடி எச்சரிக்கை!

திருப்பி அனுப்பப்பட்ட விமானங்கள் : வெளியான காரணம்

திருப்பி அனுப்பப்பட்ட விமானங்கள் : வெளியான காரணம்

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!   
ReeCha
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026