புதிய ஓய்வூதியத் திட்டங்களை அறிமுகம் செய்யும் அரசாங்கம்

Government Employee Department of Pensions Pensioner Associations NPP Government
By Thulsi May 28, 2026 05:53 AM GMT
Report

இலங்கையில் உள்ள 5 மில்லியன் முறைசாரா துறை ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

சுமார் 6 மில்லியன் ஊழியர்களில், குறைந்தபட்சம் 5 மில்லியன் ஊழியர்களையாவது இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் ஓய்வூதியத் திட்டத்திற்குள் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளதாக கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூகப் வலுவூட்டல் அமைச்சு தெரிவித்துள்ளது.

குறித்த விடத்தை கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூகப் வலுவூட்டல் பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

வெளிநாடொன்றிலிருந்து நாடுகடத்தப்பட்ட ஏழு இலங்கையர்கள்

வெளிநாடொன்றிலிருந்து நாடுகடத்தப்பட்ட ஏழு இலங்கையர்கள்

முறைசாரா துறை ஊழியர்களுக்கு ஓய்வூதியம்

அரச துறை ஊழியர்களுக்கு ஓய்வூதிய உரிமைகளும், தனியார் துறை ஊழியர்களுக்கு ஊழியர் சேமலாப நிதி நன்மைகளும் மற்றும் விவசாயிகளுக்கு விவசாய ஓய்வூதியத் திட்டமும் நடைமுறையில் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

புதிய ஓய்வூதியத் திட்டங்களை அறிமுகம் செய்யும் அரசாங்கம் | Pension For Govt Targets Informal Sector Workers

"இந்தத் தரப்பினரைத் தவிர, சுமார் 6 மில்லியன் மக்கள் முறைசாரா வேலைவாய்ப்புகளில் ஈடுபட்டுள்ளனர். இலங்கை சமூக பாதுகாப்பு சபை அவர்களில் சுமார் 3 மில்லியன் பேரை ஏற்கனவே இதில் பதிவு செய்துள்ளது.

எனினும், தற்போது சுமார் 1.6 மில்லியன் உறுப்பினர்கள் மட்டுமே முறையாகப் பங்களிப்புப் பணத்தைச் செலுத்தி வருகின்றனர்.

எமது திட்டம், இந்த ஓய்வூதியக் காப்புறுதியை குறைந்தபட்சம் 5 மில்லியன் முறைசாரா துறை ஊழியர்களுக்காவது விரிவுபடுத்துவதாகும்" என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

வங்கி கணக்குகளுக்கு வருகிறது பணம்! அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் வெளியான அறிவிப்பு

வங்கி கணக்குகளுக்கு வருகிறது பணம்! அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் வெளியான அறிவிப்பு

ஓய்வூதியப் பலன்

அரசாங்க ஓய்வூதியப் பலன்களுக்கு தகுதி பெறாத, 18 முதல் 59 வயதுக்கு இடைப்பட்ட நபர்களுக்காக "சுரக்கும" ஓய்வூதியத் திட்டம் திறக்கப்பட்டுள்ளதாக இலங்கை சமூக பாதுகாப்பு சபை அண்மையில் தெரிவித்துள்ளது.

புதிய ஓய்வூதியத் திட்டங்களை அறிமுகம் செய்யும் அரசாங்கம் | Pension For Govt Targets Informal Sector Workers

உறுப்பினர்கள் தங்களின் பங்களிப்புத் திறனுக்கு ஏற்ப ஓய்வூதியத் திட்டங்களைத் தேர்வு செய்யலாம். மாதாந்த ஓய்வூதியம், ஊனமுற்றோருக்கான காப்புறுதி மற்றும் மரணச் சடங்கு உதவித்தொகை போன்ற பலன்கள் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

நெகிழ்வான கட்டணத் திட்டங்கள் மூலம் பங்களிப்புப் பணத்தைச் செலுத்த முடியும். இது குறித்த மேலதிக விபரங்களைப் பெற்றுக்கொள்ள விரும்புவோர் 011288 6088 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாகவோ அல்லது 0771443044 என்ற வட்ஸ்அப் இலக்கத்தின் ஊடாகவோ தொடர்புகொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் முதலாவது பாரிய மின்கல சேமிப்புத் திட்டம்

இலங்கையின் முதலாவது பாரிய மின்கல சேமிப்புத் திட்டம்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்..!


ReeCha
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, Villejuif, France

25 Sep, 2018
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி இராமநாதபுரம், Zürich, Switzerland, Brampton, Canada

22 Sep, 2026
நன்றி நவிலல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி
நினைவஞ்சலி
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026